லிக்விட் பீட்சா

Step 1 of 3 · serves 2

Close

ஒரு பெரிய பாத்திரத்தில் மாவுக் கரைசலுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும். கெட்டியான ஆனால் நைசான மாவாக அடித்துக் கலக்கவும்.