காய்கறி தலியா (நம்கீன் தலியா)
Before you start
Keep these ready
Cooking for
−
4 people
+
வெங்காயம்
, பொடியாக நறுக்கியது
80 grams
இஞ்சி
, பொடியாக நறுக்கியது
8 grams
பச்சை மிளகாய்
, பொடியாக நறுக்கியது
5 grams
பீன்ஸ்
, பொடியாக நறுக்கியது
60 grams
கொத்தமல்லி
, பொடியாக நறுக்கியது
8 grams
தக்காளி
, நறுக்கியது
80 grams
கேரட்
, சிறு சதுரங்களாக நறுக்கியது
80 grams
உருளைக்கிழங்கு
, சிறு சதுரங்களாக நறுக்கியது
100 grams
கோதுமை ரவை
180 grams
நெய்
15 ml
சீரகம்
1 tsp
பட்டாணி
60 grams
மஞ்சள் தூள்
1.5 grams
தண்ணீர்
, For Cooking
850 ml
உப்பு
1¼ tsp
0
of 15 ready
I have everything
You can start without ticking them.