அதலைக்காய் குழம்பு
Also known as Little Wild Gourd Gravy, Athalakkai Puli kulambu · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganLow carbGluten-freeDairy-free
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Athalakkai kulambu, little wild gourd in a shallot, garlic and tomato gravy with coconut and fennel paste. Spicy, serves 4, 25 minutes, with video.
Low calorie
Ingredients
14 itemsஅதலைக்காய்200 grams
குழம்பு மிளகாய்த் தூள்30 grams
தேங்காய், நறுக்கியது½ cup
நல்லெண்ணெய்1 tbsp
கடுகு1 tsp
உளுந்து½ tsp
கறிவேப்பிலை1 sprigs
சின்ன வெங்காயம்1 cup
பூண்டு¼ cup
தக்காளி, நறுக்கியது70 grams
தண்ணீர்1 cup
சோம்பு½ tsp
சீரகம்½ tsp
தண்ணீர்2 tbsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 163kcal | 652kcal |
| Protein | 3.9g | 16g |
| Carbohydrate | 19g | 74g |
| Fat | 9.1g | 36g |
| Fibre | 5.7g | 23g |
| Sugar | 4.9g | 20g |
Method
- 1
கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். இப்போது சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
நல்லெண்ணெய்கடுகுஉளுந்துகறிவேப்பிலைசின்ன வெங்காயம்பூண்டுதக்காளி
- 2
இப்போது அதலக்காய், குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, மூடி 10 நிமிடம் வேக விடவும்.
அதலைக்காய்குழம்பு மிளகாய்த் தூள்தண்ணீர்
- 3
இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், சோம்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
தேங்காய்சோம்புசீரகம்தண்ணீர்
- 4
தேங்காய் விழுதை வாணலியில் சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.