கோகனட் கிரீம் அண்ட் டார்க் சாக்லேட் புட்டிங்
Veg · Sweets & Desserts
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Coconut cream and dark chocolate pudding set with agar agar, cocoa, sugar and vanilla. Serves 3, 20 minutes plus 3 hours to set, with a step-by-step video.
Ingredients
6 itemsகடல் பாசி½ tsp
தேங்காய் க்ரீம்400 grams
சர்க்கரை60 grams
கோகோ தூள்40 grams
டார்க் சாக்லேட்50 grams
வெண்ணிலா சாறு1 tsp
Contains: milk, soya.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 646kcal | 1938kcal |
| Protein | 8.3g | 25g |
| Carbohydrate | 48g | 143g |
| Fat | 53g | 160g |
| Fibre | 9.1g | 27g |
| Sugar | 33g | 99g |
Method
- 1
வாணலியில் தேங்காய் க்ரீம், கோகோ தூள், சர்க்கரை, கடல் பாசி சேர்த்து, ஒரே சீராகும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும்.
கடல் பாசிதேங்காய் க்ரீம்சர்க்கரைகோகோ தூள்
- 2
கலவையைக் கொதிக்க விட்டு, டார்க் சாக்லேட் சேர்த்து, சாக்லேட் உருகும் வரை அடித்துக் கலக்கவும். வெண்ணிலா சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
டார்க் சாக்லேட்வெண்ணிலா சாறு
- 3
விருப்பமான மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் செட் ஆக விடவும். மேலே விப்பிங் க்ரீமும் விருப்பமான பெர்ரியும் வைத்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.