மாசி சம்பல்Cook

மாசி சம்பல்

Also known as Maasi Thengai Chutney · Non-veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesLow carbHigh proteinGluten-freeDairy-free

Total15 min
Prep10 min
Cook5 min
Serves3
Per serving170 cal
Spicemild
மாசி சம்பல்

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Maasi sambal, a coarse uncooked grind of dried maasi fish, coconut, shallots and chillies with lemon. Mild Tamil Nadu side, serves 3, 15 minutes, with video.

High proteinLow calorie

Ingredients

9 items
Cooking for3 servings
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்4
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்20
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்⅓ cup
  • சீரகம்சீரகம்½ tsp
  • மாசி கருவாடுமாசி கருவாடு¼ cup
  • உப்புஉப்பு¾ tsp
  • எலுமிச்சைஎலுமிச்சை½

Contains: fish.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy170kcal510kcal
Protein18g53g
Carbohydrate17g50g
Fat4.9g15g
Fibre5.2g16g
Sugar6.5g20g

Cookd masalas for maasi fish

Method

  1. 1

    மிக்ஸி ஜாரில் சம்பலுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும். கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.

    காஷ்மீரி காய்ந்த மிளகாய்பச்சை மிளகாய்சின்ன வெங்காயம்கறிவேப்பிலைதுருவிய தேங்காய்சீரகம்மாசி கருவாடுஉப்பு

  2. 2

    எலுமிச்சைச் சாறு பிழிந்து சூடான இடியாப்பம், சப்பாத்தி அல்லது சாதத்துடன் கூடப் பரிமாறவும்.

    எலுமிச்சை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000