மைக்ரோவேவ் அராபியாட்டா பாஸ்தா
Also known as Microwave Tomato Pasta · Veg · One-pot meals, Noodles & Pasta
One-pot mealsNoodles & PastaBurgers, Sandwiches, Wraps & Pizza
You’ll need: Microwave
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Microwave arrabbiata pasta: pasta in one bowl with pizza sauce, tomato and chilli flakes under mozzarella. Medium-spicy, serves 2, 45 minutes, with video.
Ingredients
15 itemsஸ்பைரல் பாஸ்தா1.5 cup
ஆலிவ் எண்ணெய்2 tbsp
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது½
பூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
பிளாக் ஆலிவ்3 tbsp
மிளகாய் துகள்For Garnish
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
தக்காளி1
மிளகாய் துகள்½ tsp
பீட்சா சாஸ்¾ cup
பச்சை குடமிளகாய்½
மிளகுத் தூள்¼ tsp
உப்பு1 tsp
தண்ணீர்2.25 cup
மொசரெல்லா சீஸ்100 grams
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 681kcal | 1362kcal |
| Protein | 25g | 49g |
| Carbohydrate | 75g | 151g |
| Fat | 31g | 62g |
| Fibre | 7.3g | 15g |
| Sugar | 10g | 21g |
Cookd masalas for dried pasta (spirals)
Method
- 1
மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பெரிய கிண்ணத்தில் பாஸ்தா, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
ஸ்பைரல் பாஸ்தாஆலிவ் எண்ணெய்
- 2
நறுக்கிய காய்கறிகள், சாஸ், சீசனிங் சேர்க்கவும்.
வெங்காயம்பூண்டுதக்காளிபிளாக் ஆலிவ்மிளகாய் துகள்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்பீட்சா சாஸ்பச்சை குடமிளகாய்மிளகுத் தூள்உப்பு
- 3
பாஸ்தா கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தண்ணீர்
- 4
மைக்ரோவேவில் 20-25 நிமிடங்கள் வேக விடவும். வெளியே எடுத்து நன்றாகக் கலக்கவும்.
- 5
மேலே துருவிய சீஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி ஃப்ளேக்ஸ், ஆலிவ் சேர்க்கவும்.
பிளாக் ஆலிவ்மிளகாய் துகள்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்மொசரெல்லா சீஸ்
- 6
சீஸ் உருக, மேலும் 2 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும். பிறகு பரிமாறவும்.
Tips from other cooks
3 notes- C
A Cookd cookDecember 2024
good
- M
Mani BharathiJuly 2022
i have an otg and what is the temperature to bake in convection mode
- W
WAHIDA BANUFebruary 2022
It taste delicious and stay in the tongue to tempt for eating another round 😍

