பெர்ரி லெமன் லோஃப்Cook

பெர்ரி லெமன் லோஃப்

Also known as Berry Lemon Cake, Lemon and Berries Tea Cake · Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & Bakes

Total110 min
Prep20 min
Cook90 min
Serves15
Per serving304 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

பெர்ரி லெமன் லோஃப்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Berry and lemon loaf: a tea cake of whisked eggs and cream with mixed berries, baked under cashew streusel. Makes 15, 110 minutes plus cooling, video.

Ingredients

13 items
Cooking for15 servings
  • பிரவுன் சுகர்பிரவுன் சுகர்50 grams
  • எலுமிச்சைஎலுமிச்சை2
  • மைதாமைதா290 grams
  • முந்திரிமுந்திரி50 grams
  • உப்பில்லாத வெண்ணெய்உப்பில்லாத வெண்ணெய்50 grams
  • முட்டைமுட்டை4
  • சர்க்கரைசர்க்கரை300 grams
  • பேக்கிங் பவுடர்பேக்கிங் பவுடர்4 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்80 ml
  • பால் ஏடுபால் ஏடு150 ml
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறுFew Drops
  • மிக்ஸ்டு பெர்ரீஸ்மிக்ஸ்டு பெர்ரீஸ்150 grams
  • மைதாமைதா1 tbsp

Contains: milk, egg, cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 15. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 15
Energy304kcal4560kcal
Protein4.7g71g
Carbohydrate41g620g
Fat14g206g
Fibre1g15g
Sugar25g371g

Cookd masalas for lemon

Method

  1. 1

    ஓவனை 160°C-க்கு ப்ரீஹீட் செய்யவும்.

  2. 2

    ஸ்ட்ரூசல் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, உதிரியான கலவையாக வரும் வரை கலந்து, ஒரு பக்கம் தனியாக வைக்கவும்.

    பிரவுன் சுகர்எலுமிச்சைமைதாமுந்திரிஉப்பில்லாத வெண்ணெய்வெண்ணிலா சாறு

  3. 3

    முட்டை, சர்க்கரை சேர்த்து, கெட்டியாக நுரைத்து கிட்டத்தட்ட ரிப்பன் பதம் வரும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும்.

    முட்டைசர்க்கரை

  4. 4

    உலர்ந்த பொருட்களை அதில் சலித்துச் சேர்த்து, கலவை ஒன்றாகச் சேரும் அளவுக்கு மட்டும் மெதுவாகக் கலக்கவும், அதிகமாகக் கலக்க வேண்டாம்.

    மைதாபேக்கிங் பவுடர்எலுமிச்சை

  5. 5

    எண்ணெய், க்ரீம் ஊற்றி சமமாகச் சேரும் வரை கலக்கவும். பெர்ரீஸில் மைதா சேர்த்து, எல்லா பக்கமும் படும்படி நன்றாகக் கலக்கவும். பெர்ரீஸை மாவில் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் விரித்த லோஃப் டின்னில் ¾ உயரம் வரை ஊற்றவும். மேலே ஸ்ட்ரூசலைத் தூவி, சுமார் 80-90 நிமிடங்கள் பேக் செய்யவும், ஸ்க்யூவரைக் குத்தி எடுத்தால் சுத்தமாக வர வேண்டும்.

    சூரியகாந்தி எண்ணெய்பால் ஏடுமிக்ஸ்டு பெர்ரீஸ்மைதா

  6. 6

    டின்னிலிருந்து எடுத்து முழுவதும் ஆற விடவும். தடிமனான துண்டுகளாக வெட்டவும்.

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookNovember 2022

    how do I accurately measure these as it's in grams? I've got measuring cups and tablespoons:(

  • H

    Harini SundarOctober 2025

    Eggless version?

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000