சிக்கன் ஈரல் பெப்பர் ஃப்ரை
Non-veg · Curries & Gravies, Dry sides
Curries & GraviesDry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Tamil Nadu chicken liver pepper fry in gingelly oil with fennel, shallots and curry leaves. Medium-spicy, serves 4, 30 minutes plus marinating, with video.
High proteinLow calorie
Ingredients
15 itemsகோழி ஈரல்500 grams
உப்பு¾ tsp
மஞ்சள் தூள்0.50 tsp
மிளகாய்த் தூள்0.50 tsp
மல்லித் தூள்1.50 tsp
சீரகத் தூள்0.50 tsp
கரம் மசாலா தூள்0.50 tsp
நல்லெண்ணெய்3 tbsp
சோம்பு0.50 tsp
கறிவேப்பிலை2 sprigs
பச்சை மிளகாய், பெரிதாக நறுக்கியது2
சின்ன வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1 cup
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
மிளகுத் தூள்1 tsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 298kcal | 1192kcal |
| Protein | 23g | 91g |
| Carbohydrate | 11g | 42g |
| Fat | 18g | 73g |
| Fibre | 2.4g | 9.6g |
| Sugar | 3.4g | 14g |
Method
- 1
கோழி ஈரலை ஊறவைக்கும் மசாலாவுக்கான எல்லாப் பொருட்களுடனும் சேர்த்து குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்கவும்.
கோழி ஈரல்உப்புமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்
- 2
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோம்பு சேர்க்கவும். வெடிக்கத் தொடங்கியதும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
நல்லெண்ணெய்சோம்புகறிவேப்பிலைபச்சை மிளகாய்சின்ன வெங்காயம்
- 3
சின்ன வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை சுமார் 1-2 நிமிடங்கள் வதக்கவும். ஊற வைத்த கோழி ஈரலைச் சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் வதக்கவும். தீயை மிதமாகக் குறைத்து, 8-10 நிமிடங்கள் அல்லது ஈரல் வேகும் வரை தொடர்ந்து வேக விடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது
- 4
கடைசியாக மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்க்கவும். நன்றாகக் கலக்கிப் பரிமாறவும்!
கொத்தமல்லிமிளகுத் தூள்
Tips from other cooks
6 notes- Y
Yeshwanth Kumar V SSeptember 2021
I've cooked this recipe multiple times and it's turned out fantastic every single time. I like a little more punch from the spices. Along with fennel seeds I've also added two Cloves and a small chunk of Cinnamon
- V
vallimayilMarch 2026
it's too good
- C
A Cookd cookNovember 2023
good
- K
Krithika velanJuly 2023
it's really tasty
- E
Esther JamesApril 2023
enjoyed cooking this dish
- S
ShaliniDecember 2021
I’ve made this more than three times now and it’s absolutely amazing ♥️