தேசி நாச்சோஸ்Cook

தேசி நாச்சோஸ்

Also known as Easy Nacho, Home Made Nachos, Nachos · Veg · Curries & Gravies, Snacks & Starters

Curries & GraviesSnacks & StartersLow fat

Total35 min
Prep10 min
Cook25 min
Serves4
Per serving129 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Party, Rainy Day

தேசி நாச்சோஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Desi nachos of roasted masala papad topped with pressure-cooked rajma, raw mango and chaat masala. Mild, serves 4, 35 minutes plus soaking, with video.

Low calorie

Ingredients

12 items
Cooking for4 servings
  • எலுமிச்சைஎலுமிச்சை½
  • மசாலா பப்பட்மசாலா பப்பட்8
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது1
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • ராஜ்மாராஜ்மா, ஊறவைத்தது½ cup
  • உப்புஉப்பு2 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • மாங்காய்மாங்காய், பொடியாக நறுக்கியது1/3 cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1 tbsp
  • வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கியது1
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்1 tsp

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy129kcal516kcal
Protein7.7g31g
Carbohydrate25g98g
Fat0.6g2.4g
Fibre8.4g34g
Sugar3.9g16g

Method

  1. 1

    குக்கரில் ஊற வைத்த ராஜ்மா, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 6 விசில் அல்லது மென்மையாகும் வரை வேக விடவும்.

    ராஜ்மாஉப்பு

  2. 2

    ஒரு கிண்ணத்தில் நறுக்கிய காய்கறிகள், வேக வைத்த ராஜ்மா, உப்பு, சீரகத் தூள், சாட் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

    தக்காளிமிளகாய்த் தூள்வெங்காயம்மாங்காய்பச்சை மிளகாய்வெள்ளரிக்காய்சீரகத் தூள்உப்புசாட் மசாலா தூள்

  3. 3

    மசாலா அப்பளத்தை நாச்சோஸ் அளவில் 8 சம முக்கோணங்களாக வெட்டவும். இடுக்கியால் வெட்டிய அப்பளத்தைத் தீயில் காட்டி, முழுவதும் வேகும் வரை தொடர்ந்து திருப்பவும். அல்லது அப்பளத்தை அதிக தீயில் வாணலியில் வைத்து, தொடர்ந்து திருப்பியபடி இரு பக்கமும் சுடலாம். அப்பள நாச்சோஸை தேசி சாலட்டுடன், ஒரு எலுமிச்சைத் துண்டு வைத்துப் பரிமாறவும். சுவைத்து மகிழுங்கள் :)

    எலுமிச்சைமசாலா பப்பட்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000