அத்திப்பழ ஜாம்
Also known as Jam, Fruit Jam · Veg · Chutneys, Podis & Pickles
Chutneys, Podis & PicklesVeganLow fatJainGluten-freeDairy-free
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Fig jam made by cooking figs down with sugar, then brightening it with lemon juice, vinegar and optional thyme. Makes 4 servings in 40 minutes, video.
Ingredients
6 itemsஅத்திப்பழம்500 grams
தைம்1 tsp
உப்பு1 tsp
எலுமிச்சைச் சாறு1 tbsp
வினிகர்1 tbsp
சர்க்கரை250 grams
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 336kcal | 1344kcal |
| Protein | 1g | 4g |
| Carbohydrate | 87g | 348g |
| Fat | 0.4g | 1.6g |
| Fibre | 3.7g | 15g |
| Sugar | 83g | 332g |
Cookd masalas for fig
Method
- 1
மிதமான தீயில் வாணலியில் அத்திப்பழம், சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை முழுவதும் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். அத்திப்பழம் நன்றாக வெந்து மென்மையாகும் வரை கிளறவும்.
அத்திப்பழம்தைம்உப்புசர்க்கரை
- 2
வினிகர், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். விருப்பப்பட்டால் தைம் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்.
எலுமிச்சைச் சாறுவினிகர்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

