ஹைதராபாதி மெஜஸ்டிக் சிக்கன்Cook

ஹைதராபாதி மெஜஸ்டிக் சிக்கன்

Non-veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersHigh protein

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving472 cal
Spicemild

Good for: Party, Rainy Day

ஹைதராபாதி மெஜஸ்டிக் சிக்கன்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Hyderabadi majestic chicken: fried chicken strips tossed with garlic, green chillies, soy sauce and curd. Mild, serves 3, 30 minutes, step-by-step video.

High protein

Ingredients

19 items
Cooking for3 servings
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், வில்லைகளாக நறுக்கியது2
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
  • போன்லெஸ் சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்போன்லெஸ் சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்500 grams
  • சோள மாவுசோள மாவு3 tbsp
  • தயிர்தயிர், அடித்துக் கலக்கியது½ cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • மைதாமைதா3 tbsp
  • முட்டைமுட்டை1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • புதினாபுதினா, துருவியது2 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy472kcal1416kcal
Protein43g130g
Carbohydrate20g61g
Fat23g69g
Fibre1.4g4.2g
Sugar2.3g6.9g

Cookd masalas for boneless chicken strips

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் சிக்கன் ஸ்ட்ரிப்ஸைப் போட்டு, மைதா, சோள மாவு, முட்டை, உப்பு, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கோழித் துண்டுகளில் மாவு நன்றாகப் படியும் வரை கலக்கவும்.

    போன்லெஸ் சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்சோள மாவுமிளகுத் தூள்தண்ணீர்மைதாஉப்புமுட்டை

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கோழித் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  3. 3

    வாணலியைச் சூடாக்கி, எண்ணெய், பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். சில நொடிகள் வதக்கவும்.

    பச்சை மிளகாய்சூரியகாந்தி எண்ணெய்பூண்டுகறிவேப்பிலை

  4. 4

    புதினா சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    புதினா

  5. 5

    மசாலாத் தூள்களைச் சேர்த்து குறைந்த தீயில் ஒரு நிமிடம் வேக விடவும்.

    மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்

  6. 6

    சோயா சாஸ், பொரித்த கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சோயா சாஸ்

  7. 7

    கடைந்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, சாஸ் எல்லா பக்கமும் படும்படி நன்றாகப் புரட்டவும். ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    கொத்தமல்லிதயிர்உப்பு

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000