முலாம்பழ மஸ்தானிCook

முலாம்பழ மஸ்தானி

Veg · Sweets & Desserts

Sweets & DessertsLow fatJainGluten-free

Total15 min
Prep15 min
Serves1
Per serving586 cal
Spicenot spicy

Good for: Summer

முலாம்பழ மஸ்தானி

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Muskmelon mastani of blended melon and vanilla ice cream served in the hollowed fruit with nuts and saffron. Serves 1, 15 minutes, with a step-by-step video.

Ingredients

7 items
Cooking for1 serving
  • முலாம்பழம்முலாம்பழம்1
  • ஐஸ் கட்டிஐஸ் கட்டி5
  • வெனிலா ஐஸ்கிரீம்வெனிலா ஐஸ்கிரீம்3 Scoops
  • பிஸ்தாபிஸ்தா, வில்லைகளாக நறுக்கியது1 tbsp
  • பாதாம்பாதாம், வில்லைகளாக நறுக்கியது1 tbsp
  • டூட்டி ஃப்ரூட்டிடூட்டி ஃப்ரூட்டி1 tbsp
  • குங்குமப்பூகுங்குமப்பூA few strands

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer serving
Energy586kcal
Protein4.3g
Carbohydrate126g
Fat8.6g
Fibre3.6g
Sugar106g

Method

  1. 1

    முலாம்பழத்தின் மேல் பகுதியை வெட்டவும். நடுவில் உள்ள விதைகளை எடுத்து நீக்கவும். விருப்பப்பட்டால், ஸ்கூப்பரால் சில பழ உருண்டைகளை எடுத்து அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். வெளித்தோல் சேதமடையாமல் மீதமுள்ள பழச் சதையை எடுக்கவும்.

    முலாம்பழம்

  2. 2

    பிளெண்டரில் முலாம்பழம், ஐஸ் கட்டி, ஐஸ்கிரீம், சர்க்கரை, பால் சேர்த்து ஒன்றாக அரைக்கவும். மீண்டும் முலாம்பழத்தினுள் ஊற்றவும். மேலே பழ உருண்டைகள், பிஸ்தா, பாதாம், டூட்டி ஃப்ரூட்டி, குங்குமப்பூ வைத்து அலங்கரிக்கவும்.

    ஐஸ் கட்டிவெனிலா ஐஸ்கிரீம்பிஸ்தாபாதாம்டூட்டி ஃப்ரூட்டிகுங்குமப்பூ

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000