மட்டன் மூளை வறுவல்
Also known as Moolai fry · Non-veg · Breads, Curries & Gravies
BreadsCurries & GraviesDry sidesLow carbGluten-freeDairy-free
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton brain fry, or moolai fry, cooked without water with onion, dry red chilli and pepper. Quick, mild, serves 2, 20 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
7 itemsசூரியகாந்தி எண்ணெய்25 ml
காய்ந்த மிளகாய், விதை நீக்கியது5
கறிவேப்பிலை2 sprigs
வெங்காயம், பொடியாக நறுக்கியது100 grams
உப்பு1/4 tsp
ஆட்டு மூளை2
மிளகுத் தூள்1/4 tsp
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 160kcal | 320kcal |
| Protein | 2g | 4g |
| Carbohydrate | 11g | 22g |
| Fat | 13g | 26g |
| Fibre | 4.6g | 9.2g |
| Sugar | 2.9g | 5.8g |
Method
- 1
வாணலியில் எண்ணெய், வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்
சூரியகாந்தி எண்ணெய்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலைவெங்காயம்
- 2
சுத்தம் செய்த மூளையை உப்புடன் மசாலாவில் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் வேக விடவும். முழுவதும் வேகும் வரை வதக்கவும்
உப்புஆட்டு மூளை
- 3
கடைசியாக மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்க்கவும்
மிளகுத் தூள்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.