நூடுல்ஸ் ஆம்லெட்Cook

நூடுல்ஸ் ஆம்லெட்

Also known as Maggi Omelette, Instant Noodles Omelette, Different Omelette · Veg + Egg · Noodles & Pasta, Snacks & Starters

Noodles & PastaSnacks & StartersLow carb

Total20 min
Prep10 min
Cook10 min
Serves3
Per serving169 cal
Spicemedium
நூடுல்ஸ் ஆம்லெட்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Noodles omelette, or Maggi omelette: cooked instant noodles mixed with eggs, onion, chilli and coriander. Medium-spicy, serves 3, 20 minutes, with video.

Low calorie

Ingredients

9 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்2 pack
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • முட்டைமுட்டை5
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்As Needed

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy169kcal507kcal
Protein11g34g
Carbohydrate4.8g14g
Fat11g34g
Fibre0.8g2.4g
Sugar1.9g5.7g

Cookd masalas for instant noodles

Method

  1. 1

    ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க விட்டு, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், டேஸ்ட்மேக்கர் சேர்த்து 5 நிமிடம் அல்லது தண்ணீர் முழுவதும் வற்றி நூடுல்ஸ் வேகும் வரை வேக விடவும்.

    தண்ணீர்இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்

  2. 2

    வேக வைத்த நூடுல்ஸை அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆற விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, முட்டை, மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

    வெங்காயம்பச்சை மிளகாய்கொத்தமல்லிமுட்டைமிளகாய்த் தூள்மிளகுத் தூள்

  3. 3

    நான்-ஸ்டிக் பேனைச் சூடாக்கவும். மேகியுடன் கலந்த முட்டைக் கலவையைக் கரண்டியால் எடுத்து நான்-ஸ்டிக் பேனில் ஊற்றவும். பேனின் ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    திருப்பிப் போட்டு மறுபக்கமும் வேக விடவும். தக்காளி கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

7 notes
  • A

    Aditri ChakrabortyJuly 2025

    it's slay

  • S

    Sivanesan ROctober 2024

    awasome

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்
  • M

    mahsa vafaeiJune 2022

    I fried it to much🫠 lol

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்
  • P

    Preethi BaluMay 2022

    Add all your favourite spices to make it your fav food

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்
  • R

    RajkiranMarch 2022

    best tryouts

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்
  • D

    Dadya MsindaiMarch 2022

    very tasteful

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்
  • I

    ImmanuvelDecember 2021

    I've never seen a recipe like this before. So I tried and it tastes good.

    A cook's photo of நூடுல்ஸ் ஆம்லெட்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000