பச்சைப் பயறு குழம்புCook

பச்சைப் பயறு குழம்பு

Also known as Pachai Payiru Masiyal · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalVeganGluten-freeDairy-free

Total40 min
Prep15 min
Cook25 min
Serves6
Per serving148 cal
Spicemild
பச்சைப் பயறு குழம்பு

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pachai payiru kulambu: green moong dal pressure-cooked and simmered with shallots and a cumin and garlic paste. Mild, serves 6, 40 min plus soaking, video.

Low calorie

Ingredients

15 items
Cooking for6 servings
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்15
  • தண்ணீர்தண்ணீர்as needed
  • உப்புஉப்பு2 tsp
  • தோல் பாசிப் பருப்பு150 grams
  • தண்ணீர்தண்ணீர்as needed
  • சீரகம்சீரகம்1 tsp
  • மல்லிமல்லி½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • பூண்டுபூண்டு7 cloves
  • தண்ணீர்தண்ணீர்5 cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்1 tbsp
  • கடுகுகடுகு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2

Contains: groundnut.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy148kcal888kcal
Protein7.5g45g
Carbohydrate22g134g
Fat3.7g22g
Fibre6.1g37g
Sugar2.4g14g

Method

  1. 1

    பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    தோல் பாசிப் பருப்புதண்ணீர்

  2. 2

    சீரகம், மல்லி, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாக அரைக்கவும்.

    சீரகம்மல்லிகாய்ந்த மிளகாய்பூண்டு

  3. 3

    உடைத்த தோல் பாசிப் பருப்பை மஞ்சள் தூளுடன் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர்மஞ்சள் தூள்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் ஊற்றி, கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். அரைத்த மசாலா, பூண்டு சேர்த்து தொடர்ந்து வதக்கவும். வேக வைத்த பருப்பைச் சேர்த்து, எல்லாம் ஒன்றாகச் சேரும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    சின்ன வெங்காயம்தண்ணீர்உப்புகடலை எண்ணெய்கடுகுகறிவேப்பிலைபச்சை மிளகாய்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookJune 2026

    If it is whole dal need to leave more whistle

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000