சுகியன்Cook

சுகியன்

Also known as Susiyam, Suzhiyam · Veg · Dal, Snacks & Starters

DalSnacks & StartersSweets & DessertsVeganLow fatJainDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves8
Per serving308 cal
Spicenot spicy

Good for: Diwali, Rainy Day

சுகியன்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Sugiyan, or suzhiyam, a Tamil Nadu sweet of moong dal, jaggery and coconut in maida batter, deep-fried. Makes 8 servings in 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

12 items
Cooking for8 servings
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1 cup
  • வெல்லம்வெல்லம், துருவியது120 grams
  • தோல் பாசிப் பருப்பு250 grams
  • தண்ணீர்தண்ணீர்1.75 cup
  • மைதாமைதா1 cup
  • அரிசி மாவுஅரிசி மாவு¼ cup
  • சர்க்கரைசர்க்கரை1 tbsp
  • உப்புஉப்பு1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்½ tsp

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 8
Energy308kcal2464kcal
Protein10g80g
Carbohydrate53g422g
Fat6.4g51g
Fibre6.7g54g
Sugar15g122g

Cookd masalas for green moong dal (broken)

Method

  1. 1

    பச்சைப் பயறைத் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். அதிகம் குழைய விட வேண்டாம்.

    தோல் பாசிப் பருப்புதண்ணீர்

  2. 2

    மைதா, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து மாவுக் கரைசல் தயார் செய்யவும். நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.

    மைதாஅரிசி மாவுசர்க்கரைஉப்புமஞ்சள் தூள்தண்ணீர்

  3. 3

    துருவிய வெல்லம், துருவிய தேங்காய், சீரகத் தூள், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை வேக வைத்த பச்சைப் பயறுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பூரணத்தை உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.

    சீரகத் தூள்துருவிய தேங்காய்வெல்லம்ஏலக்காய்த் தூள்உப்பு

  4. 4

    ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு எண்ணெய் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், உருண்டைகளை மாவில் முக்கி பொரிக்கவும். பொன்னிறமானதும் எடுக்கவும். சூடான டீயுடன் பரிமாறவும்!

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000