பிரண்டை சட்னி
Veg · Chutneys, Podis & Pickles
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pirandai chutney: pirandai, or adamant creeper, sauteed with shallots and tamarind, ground with coconut. Medium-spicy, serves 4, 30 min, video.
Low calorie
Ingredients
12 itemsமல்லி1 tsp
பிரண்டை1 cup
கறிவேப்பிலை1 sprigs
நல்லெண்ணெய்4 tsp
சின்ன வெங்காயம்15
சீரகம்1 tsp
பச்சை மிளகாய்3
புளி1 tsp
தேங்காய், துருவியது2 tbsp
கடுகு½ tsp
கடலைப் பருப்பு1 tsp
கல் உப்பு¼ tsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 113kcal | 452kcal |
| Protein | 2.2g | 8.8g |
| Carbohydrate | 12g | 48g |
| Fat | 6.7g | 27g |
| Fibre | 3.5g | 14g |
| Sugar | 3.8g | 15g |
Cookd masalas for pirandai
Method
- 1
பிரண்டையின் நாரை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் அல்லது சின்ன வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். புளி, சீரகம், மல்லி சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை (சுமார் 3-4 நிமிடங்கள்) மிதமான தீயில் வதக்கி தனியாக வைக்கவும்.
மல்லிநல்லெண்ணெய்சின்ன வெங்காயம்சீரகம்பச்சை மிளகாய்புளி
- 2
அதே கடாயில் நறுக்கிய பிரண்டையைச் சேர்த்து மிதமான தீயில் சுமார் 6 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு துருவிய தேங்காய் சேர்த்து 30 நொடி வதக்கவும். எல்லாப் பொருட்களையும் உப்புடன் பிளெண்டருக்கு மாற்றி விழுதாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் சேர்க்கவும்.
பிரண்டைதேங்காய்கல் உப்பு
- 3
ஆவி பறக்கும் சூடான இட்லியுடன் சுவைத்து மகிழுங்கள்!
கறிவேப்பிலைநல்லெண்ணெய்கடுகுகடலைப் பருப்பு
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
