சைவ ஈரல் மசால்Cook

சைவ ஈரல் மசால்

Also known as pachai payaru thokku, green grams masala · Veg · Curries & Gravies, Dal

Curries & GraviesDalVeganGluten-freeDairy-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves4
Per serving355 cal
Spicehot
சைவ ஈரல் மசால்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Saiva eeral masal, a vegetarian liver masala of steamed green gram cubes in a spiced onion and tomato masala. Spicy, serves 4, 35 min plus soaking, video.

Low calorie

Ingredients

20 items
Cooking for4 servings
  • பச்சைப் பயறுபச்சைப் பயறு250 grams
  • தண்ணீர்தண்ணீர்for soaking
  • தண்ணீர்தண்ணீர்for grinding
  • உப்புஉப்பு2.5 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • சோம்புசோம்பு½ tsp
  • பட்டைபட்டை1 inch
  • பூண்டுபூண்டு, கொத்தியது10 cloves
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது200 grams
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1.5 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • தக்காளிதக்காளி140 grams
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy355kcal1420kcal
Protein17g69g
Carbohydrate53g214g
Fat9.5g38g
Fibre14g55g
Sugar7.5g30g

Cookd masalas for mung bean

Method

  1. 1

    பச்சைப் பயறைக் கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து நைசான மாவாக அரைத்து, இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

    பச்சைப் பயறுதண்ணீர்தண்ணீர்உப்பு

  2. 2

    ஆறியதும் சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைசோம்புபட்டைபூண்டுஇஞ்சி பூண்டு விழுதுவெங்காயம்தக்காளி

  4. 4

    மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    மிளகாய்த் தூள்மல்லித் தூள்உப்புகரம் மசாலா தூள்சீரகத் தூள்மஞ்சள் தூள்தண்ணீர்

  5. 5

    இப்போது பச்சைப் பயறு துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    மிளகுத் தூள்கொத்தமல்லி

Tips from other cooks

2 notes
  • Jasee

    JaseeSeptember 2025

    I have tried it just now.. simply superb.. awesome . thank u 🤗

    A cook's photo of சைவ ஈரல் மசால்
  • C

    A Cookd cookSeptember 2025

    Nice 🙂🙂🙂

    A cook's photo of சைவ ஈரல் மசால்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000