சிக்கன் பெப்பர் சூப்
Also known as Kozhi Milagu Rasam · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamSoups & SaladsLow carbGluten-freeDairy-free
Good for: Rainy Day
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chicken pepper soup, or kozhi milagu rasam, pressure-cooked with chicken bones, shallots and fresh pepper. Medium-spicy, serves 3, 30 minutes, with video.
Low calorie
100% would make this again17 cooks
Ingredients
13 itemsஉப்புTo taste
சிக்கன் எலும்பு250 grams
சீரகம்1 tsp
இஞ்சி½ inch
தக்காளி1
மஞ்சள் தூள்½ tsp
தண்ணீர்750 ml
கொத்தமல்லி¼ cup
மிளகுத் தூள்½ tsp
பூண்டு6 cloves
மிளகு1 tsp
நல்லெண்ணெய்1 tbsp
சின்ன வெங்காயம்15
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 109kcal | 327kcal |
| Protein | 2.4g | 7.2g |
| Carbohydrate | 14g | 41g |
| Fat | 5.7g | 17g |
| Fibre | 2.7g | 8.1g |
| Sugar | 5g | 15g |
Cookd masalas for chicken bones
Method
- 1
மிளகு, சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
சீரகம்மிளகு
- 2
குக்கரில் நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.
நல்லெண்ணெய்சின்ன வெங்காயம்
- 3
இஞ்சி, பூண்டை உரலில் இடித்து குக்கரில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
இஞ்சிபூண்டு
- 4
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் 30 நொடி வேக விடவும்.
தக்காளி
- 5
இப்போது கழுவிச் சுத்தம் செய்த எலும்புடன் கூடிய கோழியைப் பாத்திரத்தில் சேர்க்கவும்.
சிக்கன் எலும்பு
- 6
மஞ்சள் தூள், உப்பு, அரைத்த பொடி சேர்த்து மேலும் 3 நிமிடம் வேக விடவும்.
உப்புமஞ்சள் தூள்
- 7
750 மில்லி தண்ணீர் சேர்த்து, குக்கரில் 6-7 விசில் அல்லது 12 நிமிடம் வேக விடவும்.
தண்ணீர்
- 8
மூடியைத் திறந்து மிளகுத் தூள் சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
கொத்தமல்லிமிளகுத் தூள்
Tips from other cooks
8 notesDivyaNovember 2021
super yummy and on this weather, truly a blessing...
- C
A Cookd cookDecember 2025
must tryyyy
- T
TRILOCHANI MAGESVARANMarch 2025
it tastes like rasam
- V
vedhavalliFebruary 2025
wow for cold. no need for medicine
- M
Madura DharmalingamNovember 2024
serves How many?
- V
Vinupriya SrinivasanMarch 2023
so yumm… best for rainy or winter days. ♥️
- S
Sujatha AllwinMarch 2022
made this... yum yum ❤️
- K
karoJanuary 2022
really good. in the video u forgot to put the pepper corn and cumin seeds we mix at the biggining.

