அசைவ புளி சாதம்Cook

அசைவ புளி சாதம்

Also known as Pulisatham · Non-veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsDairy-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves4
Per serving497 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox

அசைவ புளி சாதம்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Non-veg tamarind rice, or pulisatham, of rice cooked with seared chicken bones in a peanut and spice tamarind mix. Mild, serves 4, 45 minutes, with video.

Ingredients

20 items
Cooking for4 servings
  • புளிபுளி¼ cup
  • சூடான தண்ணீர்சூடான தண்ணீர்2 cup
  • மிளகுமிளகு1 tsp
  • அரிசிஅரிசி, ஊறவைத்தது200 grams
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்4 tbsp
  • நிலக்கடலைநிலக்கடலை¼ cup
  • உப்புஉப்பு3 tsp
  • கடுகுகடுகு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • வெந்தயம்வெந்தயம்½ tsp
  • உளுந்துஉளுந்து3 tsp
  • சிக்கன் எலும்புசிக்கன் எலும்பு250 grams
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு3 tsp
  • வெள்ளை எள்வெள்ளை எள்1 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்9
  • கருவாடுகருவாடு20 grams
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp

Contains: groundnut, wheat, fish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy497kcal1988kcal
Protein13g51g
Carbohydrate57g228g
Fat26g104g
Fibre6.8g27g
Sugar7g28g

Cookd masalas for tamarind

Method

  1. 1

    புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து புளிச் சாறு எடுக்கவும்.

    புளிசூடான தண்ணீர்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் எலும்புகளை லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மூடி மிதமான தீயில் 1 விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

    அரிசிஉப்புசூரியகாந்தி எண்ணெய்தண்ணீர்சிக்கன் எலும்பு

  3. 3

    வாணலியில் மசாலாப் பொடிக்கான பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து நைசான பொடியாக அரைக்கவும்.

    மிளகுபெருங்காயம்கறிவேப்பிலைவெந்தயம்கடலைப் பருப்புஉளுந்துவெள்ளை எள்காய்ந்த மிளகாய்கருவாடு

  4. 4

    வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, உளுந்து, கடலைப் பருப்பு, நிலக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பருப்பும் நிலக்கடலையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். புளிச் சாறு, உப்பு சேர்க்கவும். 10 நிமிடம் வேக விடவும்.

    நல்லெண்ணெய்நிலக்கடலைஉப்புஉளுந்துகடலைப் பருப்புகாய்ந்த மிளகாய்

  5. 5

    கொதிக்கும் புளிச் சாற்றில் மசாலாப் பொடியைச் சேர்க்கவும். தீயைக் குறைத்து, மசாலா புளிச் சாற்றில் கலக்கும்படி விடாமல் கிளறவும். விழுது கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  6. 6

    மற்றொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிப்புப் பொருட்களைச் சேர்க்கவும். வெடித்ததும், தாளிப்பைப் புளியோதரை கலவையில் சேர்க்கவும். கலவை ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைக்கலாம். புளியோதரை செய்ய, 2 கப் சாதம் எடுத்து, நல்லெண்ணெய், சிறிது உப்பு, சிறிது புளியோதரை கலவை சேர்க்கவும். நன்றாகக் கலந்து, 15 நிமிடம் அப்படியே வைத்துப் பரிமாறவும்.

    கடுகுகறிவேப்பிலைநல்லெண்ணெய்மஞ்சள் தூள்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000