புளி சாதம்Cook

புளி சாதம்

Also known as Tamarind Rice, Authentic Tamarind Rice,Puliogare, Puliyodharai, Kokum Rice, Puli Sadam · Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsVeganJainDairy-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves3
Per serving869 cal
Spicemild

Good for: Lunchbox

புளி சாதம்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Tamarind rice, or puliyodharai: tamarind paste with peanuts, dals and ground sesame, mixed into rice with gingelly oil. Mild, serves 3, 40 minutes, video.

94% would make this again18 cooks

Ingredients

16 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர், சூடானது2 cup
  • உளுந்துஉளுந்து3 tsp
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு3 tsp
  • வெந்தயம்வெந்தயம்0.50 tsp
  • வெள்ளை எள்வெள்ளை எள்1 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்9
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை15
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்4 tbsp
  • மிளகுமிளகு1 tsp
  • நிலக்கடலைநிலக்கடலை¼ cup
  • உப்புஉப்பு2 tsp
  • கடுகுகடுகு1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • அரிசிஅரிசி, சமைத்தது2 cup
  • புளிபுளி¼ cup

Contains: groundnut, wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy869kcal2607kcal
Protein18g53g
Carbohydrate134g402g
Fat32g95g
Fibre10g30g
Sugar9.3g28g

Cookd masalas for tamarind

Method

  1. 1

    புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, புளிக் கரைசல் எடுக்கவும்.

    தண்ணீர்புளி

  2. 2

    ஒரு வாணலியில் ‘மசாலாப் பொடி’க்கான பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து, நைசான பொடியாக அரைக்கவும்.

    உளுந்துகடலைப் பருப்புவெந்தயம்வெள்ளை எள்காய்ந்த மிளகாய்பெருங்காயம்கறிவேப்பிலைமிளகு

  3. 3

    வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, உளுந்து, கடலைப் பருப்பு, நிலக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பருப்பும் நிலக்கடலையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். புளிக் கரைசல், உப்பு சேர்க்கவும். 10 நிமிடம் வேக விடவும்.

    நல்லெண்ணெய்உளுந்துகடலைப் பருப்புநிலக்கடலைகாய்ந்த மிளகாய்உப்பு

  4. 4

    கொதிக்கும் புளிக் கரைசலில் மசாலாப் பொடியைச் சேர்க்கவும். தீயைக் குறைத்து, மசாலா புளிக் கரைசலில் நன்றாகச் சேரும்படி கிளறிக்கொண்டே இருக்கவும். விழுது கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  5. 5

    மற்றொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, தாளிப்புப் பொருட்களைச் சேர்க்கவும். தாளிப்பு வெடித்ததும், அதைப் புளியோதரை கலவையில் சேர்க்கவும். கலவை ஆறியதும், காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

    நல்லெண்ணெய்கடுகுமஞ்சள் தூள்கறிவேப்பிலை

  6. 6

    புளியோதரை செய்ய, 2 கப் சாதம் எடுத்து, நல்லெண்ணெய், சிறிது உப்பு, சிறிது புளியோதரை கலவை சேர்க்கவும். நன்றாகக் கலந்து, 15 நிமிடம் ஊற விட்டு பரிமாறவும்.

    அரிசி

Tips from other cooks

8 notes
  • J

    JemimaSeptember 2022

    it came out wonderful

  • D

    Dheerajj SangyamDecember 2021

    was ok. not that great...

  • C

    A Cookd cookMay 2023

    😋

    A cook's photo of புளி சாதம்
  • C

    A Cookd cookApril 2023

    Came out very well

    A cook's photo of புளி சாதம்
  • Manikandan Dasan

    Manikandan DasanMarch 2023

    wow that's soo wonderful, It's dam tempted while cooking and came out with extraordinary taste 💯❤️🫰🏻

  • C

    A Cookd cookDecember 2025

    Too spicy 🥵

  • C

    A Cookd cookDecember 2023

    😋

    A cook's photo of புளி சாதம்
  • C

    A Cookd cookJuly 2023

    came out well

    A cook's photo of புளி சாதம்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000