பானி பூரி
Also known as Paani Poori at home, Paani Poori with Poori, Tamarind Chutney and Spicy Paani, GolGappa, GolGappe · Veg · Breads, Snacks & Starters
BreadsSnacks & StartersChutneys, Podis & PicklesVeganLow fatDairy-free
Good for: Party, Rainy Day
Cook along
16 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pani puri from scratch: crisp rava and maida puris, spiced potato filling, tamarind chutney and mint pani. Medium-spicy, serves 10, 80 minutes, with video.
Low calorie
Ingredients
27 itemsகொத்தமல்லி½ cup
உப்பு1.5 tsp
தண்ணீர்3 cup
உருளைக்கிழங்கு3
வெங்காயம்1
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
சீரகத் தூள்2.75 tsp
சாட் மசாலா தூள்1 tsp
உப்புAs Needed
ரவை1 cup
மைதா4 tbsp
தண்ணீர்7 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying
இஞ்சி1.5 inch
புளி¾ cup
தண்ணீர், சூடானது2 cup
வெல்லம்1 cup
மிளகாய்த் தூள்1.75 tsp
புதினா1 cup
பச்சை மிளகாய்2
தண்ணீர், குளிர்ந்தது2 tbsp
மாங்காய்த் தூள்2 tsp
மிளகுத் தூள்¼ tsp
சோம்புத் தூள்¼ tsp
கருப்பு உப்பு2 tsp
பெருங்காயம்¼ tsp
எலுமிச்சைச் சாறு2 tsp
Contains: wheat.
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 248kcal | 2480kcal |
| Protein | 4.2g | 42g |
| Carbohydrate | 55g | 546g |
| Fat | 2.1g | 21g |
| Fibre | 2.8g | 28g |
| Sugar | 28g | 282g |
Cookd masalas for rava
Method
- 1
உருளைக்கிழங்கைத் தண்ணீருடன் குக்கரில் 6 விசில் வரும் வரை வேக விடவும்.
தண்ணீர்உருளைக்கிழங்கு
- 2
உருளைக்கிழங்கின் தோல் உரித்து மசிக்கவும்.
- 3
மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி, சீரகத் தூள், சாட் மசாலா, உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து இந்த ஸ்டஃபிங்கை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயம்கொத்தமல்லிசீரகத் தூள்சாட் மசாலா தூள்உப்பு
- 4
ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்து 4 நிமிடம் பிசைந்து கெட்டியான மாவாக்கவும்.
ரவைமைதாஉப்புதண்ணீர்
- 5
மாவை ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற விடவும்.
- 6
மாவிலிருந்து சிறிய பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டவும். சப்பாத்திப் பலகையில் எண்ணெய் தடவி, மாவு உருண்டையை மெல்லியதாகத் தேய்க்கவும்.
- 7
வட்டமான குக்கீ கட்டரைப் பயன்படுத்தி, தேய்த்த மாவிலிருந்து சிறு வட்டங்களை வெட்டவும். வெட்டிய வட்டங்களை மீண்டும் ஈரத் துணியால் மூடவும். மாவு தீரும் வரை இதே போல் செய்யவும்.
- 8
ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சூடான எண்ணெயில் பூரிகளைப் பொரித்தெடுக்கவும். எண்ணெயிலிருந்து எடுத்து, மொறுமொறுப்பாக ஆகும்படி ஆற விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 9
உரல் உலக்கையில் இஞ்சியை இடிக்கவும்.
இஞ்சி
- 10
¾ கப் புளி, ½ இன்ச் இஞ்சியை 2 கப் கொதிக்கும் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
புளிதண்ணீர்
- 11
கையால் புளியைப் பிசைந்து கரைத்து, வடிகட்டியில் வடிகட்டவும்.
- 12
கடாயைச் சூடாக்கி, எடுத்த புளித் தண்ணீரைக் கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
வெல்லம்
- 13
மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
மிளகாய்த் தூள்சீரகத் தூள்உப்பு
- 14
புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீருடன் மிக்ஸியில் அரைக்கவும்.
கொத்தமல்லிபுதினாபச்சை மிளகாய்இஞ்சிதண்ணீர்
- 15
இந்த விழுதை 5 கப் குளிர்ந்த தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- 16
மாங்காய்த் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள், கருப்பு உப்பு, சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயம், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்றாகக் கலந்து, பானி பூரி தயாரிக்கும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
உப்புமாங்காய்த் தூள்சீரகத் தூள்மிளகாய்த் தூள்மிளகுத் தூள்சோம்புத் தூள்கருப்பு உப்புபெருங்காயம்எலுமிச்சைச் சாறு
Tips from other cooks
4 notes- A
Arun VijayanAugust 2023
Actually where should I be using the tamarind paste after heating it?
- S
syedthameemJune 2022
yes.really this app helpful! You are preparation salads very nice and you are delicious very yummy thank for this app
- A
AbhiraamiFebruary 2022
Easy to follow. Step by Step instructions in the app is really helpful.
- T
Thejasri .S.PJune 2022
I done ur pani puri recipie it turned out awesome Thank for sharing this recipie


