மிலிட்டரி ரசம்
Also known as Easy Rasam, Instant Rasam · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganLow carbGluten-freeDairy-free
Good for: Rainy Day
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Military rasam from Karnataka, boiled from a coarse tomato, tamarind, garlic and pepper paste. Quick, medium-spicy, serves 2, 20 minutes, step-by-step video.
Low calorie
100% would make this again19 cooks
Ingredients
13 itemsகொத்தமல்லி1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
சீரகம்2 tsp
கறிவேப்பிலை1 sprigs
காய்ந்த மிளகாய்4
மஞ்சள் தூள்½ tsp
உப்பு1 tsp
தண்ணீர்2.5 cup
தக்காளி1
மிளகு1 tsp
புளி1 tbsp
பூண்டு5 cloves
பச்சை மிளகாய்2
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 148kcal | 296kcal |
| Protein | 3.1g | 6.2g |
| Carbohydrate | 15g | 30g |
| Fat | 10g | 20g |
| Fibre | 4.9g | 9.8g |
| Sugar | 5.2g | 10g |
Cookd masalas for tamarind
Method
- 1
மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, புளி, தக்காளி, கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
கொத்தமல்லிதக்காளிமிளகுபுளிபூண்டுபச்சை மிளகாய்சீரகம்காய்ந்த மிளகாய்
- 2
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும், அடுப்பை அணைத்து இந்த மிலிட்டரி ரசத்தை வெள்ளை சாதத்துடன் சுவைத்து மகிழுங்கள்.
சூரியகாந்தி எண்ணெய்சீரகம்கறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்மஞ்சள் தூள்உப்புதண்ணீர்தக்காளி
Tips from other cooks
Read every tip →- G
gayathri balakiAugust 2023
looks delicious
- C
A Cookd cookDecember 2024
Tried this rasam today, it tastes amazing 🤩
- I
ijazNovember 2024
😍😍😍😍 itsss timesavinggg and delicious 😋😋😋
- A
AshNovember 2024
we tried this rasam today, it was so good and flavorful.
- A
abikshaOctober 2024
add malli on top for more flavour
- C
A Cookd cookMay 2024
it iss justtt very easy and tasty aadhi annna bigg thankssss🫡❤️
- N
NivedithaMarch 2024
Taste Adipoli🖤juz loved it
- S
Sundar SukuFebruary 2024
own tips .. thanks guys
- A
ATHITHI RAMANDecember 2023
made it, loved it, kept making it, still loving it.
- K
Karishma ChowdarySeptember 2023
yummy taste
More like this
பர்மீஸ் முட்டை பேஜோ
25 mins244 cal
hot · Deep Fried · Low sugar
ஆந்திரா ஸ்டஃப்டு கத்தரிக்காய் கறி
45 mins389 cal
hot · Simmered · Low calorie
முருங்கைக்காய் சாம்பார்
40 mins222 cal
medium · Sautéd · Low calorie
பீர்க்கங்காய் துவையல்
25 mins276 cal
mild · Grilled · Low sugar
பீட்ரூட் சட்னி
35 mins273 cal
medium · Sautéd · Low carb


