சாக்லேட் ஃப்ரெஞ்சு டோஸ்ட்Cook

சாக்லேட் ஃப்ரெஞ்சு டோஸ்ட்

Also known as Chocolate Toast · Veg + Egg · Breads, Sweets & Desserts

BreadsSweets & DessertsChutneys, Podis & Pickles

Total20 min
Prep10 min
Cook10 min
Serves2
Per serving833 cal
Spicenot spicy

Good for: Rainy Day

சாக்லேட் ஃப்ரெஞ்சு டோஸ்ட்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chocolate French toast of chocolate spread sandwiches dipped in egg and milk, rolled in cinnamon sugar. Quick, serves 2, 20 minutes, step-by-step video.

Ingredients

8 items
Cooking for2 servings
  • பிரெட்பிரெட்6
  • சாக்லேட் ஸ்ப்ரெட்சாக்லேட் ஸ்ப்ரெட்2 tbsp
  • பால்பால்¾ cup
  • சர்க்கரைசர்க்கரை1 cup
  • பட்டைத் தூள்பட்டைத் தூள்1.5 tsp
  • முட்டைமுட்டை2
  • சர்க்கரைசர்க்கரை1 tsp
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு1.5 tsp

Contains: milk, egg, cashew or other tree nuts, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy833kcal1666kcal
Protein17g34g
Carbohydrate159g317g
Fat15g29g
Fibre2.7g5.4g
Sugar124g248g

Cookd masalas for chocolate spread

Method

  1. 1

    ஒரு பிரெட் துண்டில் சாக்லேட் ஸ்பிரெட் தடவவும். இன்னொரு பிரெட் துண்டால் மூடி ஓரங்களை வெட்டி எடுக்கவும். சாண்ட்விச்சை 2 துண்டுகளாக வெட்டவும்.

    பிரெட்சாக்லேட் ஸ்ப்ரெட்

  2. 2

    சர்க்கரை, பட்டைத் தூளைக் கலந்து தனியாக வைக்கவும். ஒரு கிண்ணத்தில் பால், முட்டைகள், வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்க்கவும். கலவை சமமாகச் சேரும் வரை அடிக்கவும்.

    பால்சர்க்கரைபட்டைத் தூள்முட்டைசர்க்கரைவெண்ணிலா சாறு

  3. 3

    தோசைக்கல்/வாணலியைச் சூடாக்கி வெண்ணெய் தடவவும். பிரெட்டைப் பால் கலவையில் தோய்க்கவும். வாணலியில் வைக்கவும். எல்லா பக்கமும் குறைந்த தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    டோஸ்ட் செய்த பிரெட்டைச் சூடாக இருக்கும்போதே பட்டை சர்க்கரையில் புரட்டவும். வெதுவெதுப்பாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000