ஐஸ்டு காபி
Veg · Drinks
Good for: Summer
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Layered iced coffee: a sweetened instant coffee base poured over ice in a tall glass, with cream and milk floated on top. Serves 1, 10 minutes, with video.
Ingredients
7 itemsஇன்ஸ்டன்ட் காபி பொடி1.5 tsp
சூடான தண்ணீர்1 tbsp
ஐஸ் கட்டி10
பால்1 cup
சர்க்கரை1 tbsp
தண்ணீர்¼ cup
பால் ஏடு2 tbsp
Contains: milk.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 321kcal |
| Protein | 9.6g |
| Carbohydrate | 32g |
| Fat | 18g |
| Sugar | 26g |
Cookd masalas for instant coffee powder
Method
- 1
காபி பொடி, சர்க்கரை, சூடான தண்ணீர் சேர்த்து முழுவதும் கரையும் வரை ஒன்றாகக் கலக்கவும்.
இன்ஸ்டன்ட் காபி பொடிசூடான தண்ணீர்சர்க்கரை
- 2
அதில் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
தண்ணீர்
- 3
இதை ஒரு உயரமான கிளாஸின் அடியில் ஊற்றவும். கிளாஸின் மீதிப் பகுதியை ஐஸ் கட்டிகளால் நிரப்பவும்.
ஐஸ் கட்டி
- 4
பால் ஏட்டை மெதுவாக ஊற்றி ஒரு அடுக்காக வரும்படி செய்யவும். கிளாஸ் நிரம்பும் வரை பாலை மெதுவாகச் சேர்க்கவும். குளிர்ச்சியாகப் பரிமாறவும். கலக்கி சுவைத்து மகிழுங்கள்!
பால்பால் ஏடு
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

