கந்தரப்பம்
Also known as Sweet appam, Appam · Veg · Rice dishes, Tiffin
Rice dishesTiffinDalSnacks & StartersSweets & DessertsVeganLow fatJainGluten-freeDairy-free
Good for: Karthigai Deepam, Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kandarappam, sweet Tamil Nadu appams of parboiled rice, toor dal and urad dal ground with jaggery and deep-fried. 10 servings, 35 minutes plus soaking, video.
Low calorie
Ingredients
8 itemsபுழுங்கல் அரிசி500 grams
துவரம் பருப்பு¼ cup
முழு உளுந்து2 tbsp
தண்ணீர்for soaking
வெல்லம்450 grams
கல் உப்பு¼ tsp
ஏலக்காய்2
சூரியகாந்தி எண்ணெய்for deep frying
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 388kcal | 3880kcal |
| Protein | 5.7g | 57g |
| Carbohydrate | 88g | 883g |
| Fat | 2g | 20g |
| Fibre | 3.2g | 32g |
| Sugar | 38g | 383g |
Cookd masalas for parboiled rice
Method
- 1
அரிசி, துவரம் பருப்பு, உளுந்து மூன்றையும் ஒன்றாகக் கழுவி 90 நிமிடம் ஊற வைக்கவும்.
புழுங்கல் அரிசிதுவரம் பருப்புமுழு உளுந்துதண்ணீர்
- 2
பிறகு அவற்றை கிரைண்டரில் போட்டு, வெல்லம், உப்பு, ஏலக்காய் சேர்த்து நைசான மாவாக அரைக்கவும். மாவை கிரைண்டரிலிருந்து எடுத்து வைக்கவும்.
வெல்லம்கல் உப்புஏலக்காய்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சிறிய குழிக் கரண்டியால் மாவைச் சூடான எண்ணெயில் மெதுவாக ஊற்றி, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Read every tip →Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


