நோ சர்ன் மேங்கோ ஐஸ்கிரீம்Cook

நோ சர்ன் மேங்கோ ஐஸ்கிரீம்

Veg · Sweets & Desserts

Sweets & DessertsJainGluten-free

Total15 min
Prep5 min
Cook10 min
Serves3
Per serving702 cal
Spicenot spicy
நோ சர்ன் மேங்கோ ஐஸ்கிரீம்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

No-churn mango ice cream of Alphonso mango blended with condensed milk, folded into whipped cream. Serves 3, 15 minutes plus freezing, step-by-step video.

Ingredients

4 items
Cooking for3 servings
  • அல்போன்சா மாம்பழம்அல்போன்சா மாம்பழம்3
  • அடர் பால்அடர் பால்½ cup
  • விப்டு க்ரீம்விப்டு க்ரீம்2.5 cup
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு½ tsp

Contains: milk, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy702kcal2106kcal
Protein11g32g
Carbohydrate54g161g
Fat51g152g
Sugar44g133g

Method

  1. 1

    மாம்பழங்களின் தோலை உரித்து, அடர் பாலுடன் பிளெண்டர் ஜாரில் சேர்க்கவும். நைசான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.

    அல்போன்சா மாம்பழம்அடர் பால்

  2. 2

    மற்றொரு கலக்கும் கிண்ணத்தில் க்ரீமை 2-3 நிமிடங்கள் அல்லது நிறைய காற்று சேரும் வரை நுரைக்க அடிக்கவும். மாம்பழ விழுதைச் சேர்த்து, நன்றாக ஒன்று சேரும் வரை அடித்து, ஒரு மோல்டில் ஊற்றவும்.

    விப்டு க்ரீம்வெண்ணிலா சாறு

  3. 3

    2-3 மணி நேரம் அல்லது பாதி செட் ஆகும் வரை ஃப்ரீசரில் வைத்து, மீண்டும் நன்றாக மென்மையாகும் வரை அரைக்கவும். ஐஸ்கிரீம் கலவையை மீண்டும் மோல்டில் ஊற்றி, 5-6 மணி நேரம் அல்லது முழுவதும் செட் ஆகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000