கீன்வா கிச்சடிCook

கீன்வா கிச்சடி

Veg · Dal, One-pot meals

DalOne-pot mealsGluten-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves4
Per serving351 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox, Rainy Day

கீன்வா கிச்சடி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Quinoa kichadi of soaked quinoa and moong dal pressure-cooked with vegetables and whole spices. Mild, serves 4, 30 minutes plus soaking, step-by-step video.

Low calorie

Ingredients

21 items
Cooking for4 servings
  • கீன்வாகீன்வா½ cup
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு½ cup
  • நெய்நெய்3 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • கிராம்புகிராம்பு3
  • பட்டைபட்டை1 inch
  • கடுகுகடுகு¼ tsp
  • உளுந்துஉளுந்து½ tsp
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு½ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2
  • தக்காளிதக்காளி1
  • வெங்காயம்வெங்காயம்1
  • பீன்ஸ்பீன்ஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது10
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • உப்புஉப்பு2 tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tsp
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp
  • புதினாபுதினா1 tbsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy351kcal1404kcal
Protein12g49g
Carbohydrate45g179g
Fat14g57g
Fibre9.9g40g
Sugar3.7g15g

Cookd masalas for quinoa

Method

  1. 1

    கீன்வா, பாசிப் பருப்பை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    கீன்வாபாசிப் பருப்பு

  2. 2

    குக்கரில் நெய், முழு கரம் மசாலாப் பொருட்கள், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலைப் பருப்பு சேர்க்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.

    நெய்ஏலக்காய்கிராம்புபட்டைகடுகுஉளுந்துகடலைப் பருப்புகறிவேப்பிலைபச்சை மிளகாய்தக்காளிவெங்காயம்பீன்ஸ்கேரட்

  3. 3

    கீன்வா, பாசிப் பருப்பை வடிகட்டி குக்கரில் சேர்த்து 30 நொடி வறுத்து, பின் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    மஞ்சள் தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுது

  4. 4

    நன்றாகக் கலந்து தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் மூடி போட்டு மிதமான தீயில் 3 விசில் அல்லது 10 நிமிடம் வேக விடவும். 10 நிமிடம் அப்படியே வைத்து, கடைசியாகச் சிறிது கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.

    தண்ணீர்உப்புகொத்தமல்லிபுதினா

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000