சிசிலியன் தர்பூசணி புட்டிங்
Also known as Watermelon Pudding, Watermelon Jellly · Veg · Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Sicilian watermelon pudding of watermelon juice set with cornstarch and strawberry syrup. Serves 4, 20 minutes plus overnight setting, step-by-step video.
Low calorie
Ingredients
5 itemsதர்பூசணி, சிறு சதுரங்களாக நறுக்கியது4 cup
கார்ன்ஃப்ளார் கரைசல்3 tbsp
ஸ்ட்ராபெர்ரி சிரப்1/4 Cup
வெனிலா எக்ஸ்ட்ராக்ட்1 tsp
எலுமிச்சை1/2
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 107kcal | 428kcal |
| Protein | 1g | 4g |
| Carbohydrate | 26g | 105g |
| Fat | 0.3g | 1.2g |
| Fibre | 0.7g | 2.8g |
| Sugar | 20g | 81g |
Method
- 1
மிக்ஸி ஜாரில் தர்பூசணித் துண்டுகளைச் சேர்த்து நைசாக அரைக்கவும். சாற்றை வடிகட்டவும்.
தர்பூசணி
- 2
அதில் கார்ன்ஃப்ளார், ஸ்ட்ராபெர்ரி சிரப் சேர்க்கவும். கெட்டியாகும் வரை வேக விட்டு, கடைசியில் வெனிலா எக்ஸ்ட்ராக்ட், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
கார்ன்ஃப்ளார் கரைசல்ஸ்ட்ராபெர்ரி சிரப்வெனிலா எக்ஸ்ட்ராக்ட்எலுமிச்சை
- 3
கலவையை விருப்பமான பாத்திரத்தில் ஊற்றி, மூடி இரவு முழுவதும் செட் ஆக விடவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.