சீஸி கார்லிக் பிரெட் பைட்ஸ்
Also known as Cheesy garlic bread · Veg · Snacks & Starters, Cakes, Cookies & Bakes
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Cheesy garlic bread bites: bread roasted in garlic butter and Italian herbs, topped with capsicum and mozzarella sauce. Mild, serves 2, 25 minutes, video.
Ingredients
10 itemsபிரெட், சிறு சதுரங்களாக நறுக்கியது10
மொசரெல்லா சீஸ், துருவியது3 tbsp
வெண்ணெய்3 tbsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1.25 tsp
உப்பு¾ tsp
மஞ்சள் தூள்A Pinch
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
மைதா1 tbsp
பால்1 cup
பச்சை குடமிளகாய், மெல்லியதாக நறுக்கியது¼ cup
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 620kcal | 1240kcal |
| Protein | 19g | 38g |
| Carbohydrate | 74g | 148g |
| Fat | 28g | 55g |
| Fibre | 4.2g | 8.4g |
| Sugar | 13g | 26g |
Cookd masalas for garlic
Method
- 1
கார்லிக் பிரெட் பைட்ஸுக்கு, வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி, பூண்டு, இத்தாலியன் சீசனிங், உப்பு சேர்க்கவும். லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
வெண்ணெய்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்பூண்டுஉப்பு
- 2
பிரெட்டைச் சேர்த்து, மொறுமொறுப்பாகி பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வறுக்கவும். ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
பிரெட்
- 3
சீஸ் சாஸுக்கு, ஒரு சாஸ்பேனில் மிதமான தீயில் வெண்ணெயை உருக்கி, மஞ்சள் தூள், உப்பு, மைதா சேர்க்கவும். ஒரு நிமிடம் வேக விடவும்.
உப்புமஞ்சள் தூள்வெண்ணெய்மைதா
- 4
பால் சேர்த்து நன்றாகக் கலந்து, லேசாகக் கெட்டியாகும் வரை வேக விடவும்.
பால்
- 5
அடுப்பை அணைத்து, சீஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மொசரெல்லா சீஸ்
- 6
பரிமாற, மொறுமொறுப்பான கார்லிக் பைட்ஸை ஒரு தட்டில் வைத்து, மேலே குடமிளகாய் வில்லைகளை வைத்து, கடைசியாக சீஸ் சாஸை ஊற்றி, மேலும் சிறிது இத்தாலியன் சீசனிங் தூவவும்!
பச்சை குடமிளகாய்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்
Tips from other cooks
Read every tip →- D
Dinsa NazarMarch 2026
didn't make the cheese thingy but still tastes good must try!!! 😋
- D
Dinsa NazarMarch 2025
dont add garlic it tastes better
- P
poojaFebruary 2022
was an amazing eve snack....soo easy to make n it's soo yummy😋
More like this
டீக்கடை பிரெட் ஆம்லெட்
25 mins304 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை மசாலா டோஸ்ட்
15 mins274 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை இல்லாத ஃப்ரெஞ்சு டோஸ்ட்
10 mins609 cal
not spicy · Pan-Fried · 70% liked
பன்சனெல்லா சாலட்
20 mins217 cal
mild · Baked · Low carb
கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்
45 mins152 cal
mild · Simmered · Low calorie


