கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்Cook

கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்

Also known as Creamy Toast · Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Snacks & Starters

Burgers, Sandwiches, Wraps & PizzaSnacks & StartersSweets & DessertsLow carb

Total45 min
Prep15 min
Cook30 min
Serves12
Per serving152 cal
Spicemild

Good for: Party, Rainy Day

கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Creamy spinach and corn toasties: buttered toast topped with a white sauce of corn, spinach, garlic and cheese. Mild, makes 12 servings in 45 minutes, video.

Low calorie

Ingredients

14 items
Cooking for12 servings
  • வெண்ணெய்வெண்ணெய்As Needed
  • வெண்ணெய்வெண்ணெய்3 tbsp
  • பூண்டுபூண்டு, கொத்தியது6 cloves
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • உப்புஉப்பு1 tsp
  • மைதாமைதா3 tbsp
  • பால்பால்400 ml
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • பசலைக்கீரைபசலைக்கீரை, மெல்லியதாக நறுக்கியது2 cup
  • துருவிய சீஸ்துருவிய சீஸ்3 tbsp
  • மிளகாய் துகள்மிளகாய் துகள்As Needed
  • இனிப்பு சோளம்இனிப்பு சோளம்1
  • பிரெட்பிரெட்12

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 12. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 12
Energy152kcal1824kcal
Protein4.7g56g
Carbohydrate19g228g
Fat6.6g79g
Fibre1.3g16g
Sugar3.6g43g

Cookd masalas for sweet corn

Method

  1. 1

    சோளக் கதிரை எடுத்து, மேலிருந்து கீழாக முத்துக்களை வெட்டி எடுக்கவும்.

    இனிப்பு சோளம்

  2. 2

    பிரெட் துண்டுகளின் இரு பக்கமும் தாராளமாக வெண்ணெய் தடவி, பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை டோஸ்ட் செய்யவும்.

    வெண்ணெய்பிரெட்

  3. 3

    டாப்பிங்குக்கு, வாணலியில் வெண்ணெய் சூடாக்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெண்ணெய்பூண்டுவெங்காயம்

  4. 4

    சோள முத்துக்களைச் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, தேவையான உப்பு சேர்க்கவும்.

    உப்பு

  5. 5

    மைதா சேர்த்து நன்றாகக் கலக்கும் வரை வதக்கி, வாணலியில் பால் ஊற்றவும். கட்டிகள் இல்லாமல் மென்மையான சாஸாக வர நன்றாகக் கலக்கவும்.

    மைதாபால்ட்ரைடு ஓரிகானோமிளகுத் தூள்

  6. 6

    நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்த்து, கீரை சுருங்கும் வரை 3-4 நிமிடங்கள் வேக விடவும்.

    பசலைக்கீரை

  7. 7

    கடைசியில் துருவிய சீஸ் சேர்க்கவும். டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளின் மேல் இந்தக் கலவையை வைத்து, முக்கோணங்களாக வெட்டவும். தேவையான அளவு சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும்.

    துருவிய சீஸ்மிளகாய் துகள்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookOctober 2022

    very nice one for breakfast

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000