பாலக் பராத்தா
Also known as Spinach Paratha, Punjabi Palak Paratha · Veg · Breads
Good for: Lunchbox
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Palak paratha: spinach, green chilli, garlic and ginger paste kneaded into wheat dough, cooked on a tawa with butter. Mild, serves 3, 30 minutes, video.
Ingredients
10 itemsபச்சை மிளகாய்2
இஞ்சி1 inch
கோதுமை மாவு2 cup
தண்ணீர்1 tsp
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
வெண்ணெய்As Needed
பசலைக்கீரை2 cup
பூண்டு5 cloves
தண்ணீர்¼ cup
உப்பு1.5 tsp
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 423kcal | 1269kcal |
| Protein | 12g | 37g |
| Carbohydrate | 72g | 216g |
| Fat | 11g | 33g |
| Fibre | 11g | 34g |
| Sugar | 0.7g | 2.1g |
Method
- 1
பசலைக் கீரை (பாலக்), பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
பச்சை மிளகாய்இஞ்சிபசலைக்கீரைபூண்டுதண்ணீர்
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அரைத்த பசலைக் கீரை (பாலக்) விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து மென்மையான மாவாக நன்றாகப் பிசையவும்.
கோதுமை மாவுதண்ணீர்உப்பு
- 3
மாவு முழுவதும் எண்ணெய் தடவி, மூடி வைத்து 20 நிமிடம் ஊற விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 4
சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு உருண்டையை எடுத்து, மிதமான தடிமனில் வட்டமாகத் தேய்க்கவும்.
- 5
தோசைக்கல்லைச் சூடாக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து, தேய்த்த பராத்தாவைத் தோசைக்கல்லில் போடவும். மிதமான தீயில் 2 நிமிடம் வேக விட்டுத் திருப்பிப் போடவும். மறுபக்கத்தையும் 2 நிமிடம் வேக விடவும்.
வெண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பாலக் கிச்சடி
45 mins634 cal
mild · Pressure Cooked · Low sugar
சைனீஸ் சாப்சூயி
45 mins355 cal
mild · Deep Fried · Low calorie
கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்
45 mins152 cal
mild · Simmered · Low calorie
டஸ்கன் சிக்கன்
50 mins667 cal
not spicy · Grilled · Low carb
பாலக் கோஷ்த்
100 mins413 cal
medium · Pressure Cooked · High protein