முட்டை பசலைக்கீரை கறிCook

முட்டை பசலைக்கீரை கறி

Also known as Palak Anda Curry, Spinach Egg Curry · Veg + Egg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbGluten-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves3
Per serving306 cal
Spicemedium

Good for: Rainy Day

முட்டை பசலைக்கீரை கறி

Cook along

11 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Egg spinach curry, or palak anda curry: fried boiled egg halves in a North Indian spinach, tomato and cream gravy. Medium-spicy, serves 3, 40 minutes, video.

Low calorie

Ingredients

19 items
Cooking for3 servings
  • பசலைக்கீரைபசலைக்கீரை1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்3
  • இஞ்சிஇஞ்சி0.50 inch
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1.25 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • கிராம்புகிராம்பு2
  • தண்ணீர்தண்ணீர்10.5 cup
  • பூண்டுபூண்டு5 cloves
  • முட்டைமுட்டை3
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • உப்புஉப்பு1.25 tsp
  • சீரகம்சீரகம்0.50 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது2
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்0.50 tsp
  • பால் ஏடுபால் ஏடு3 tbsp

Contains: milk, egg.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy306kcal918kcal
Protein9.5g29g
Carbohydrate14g41g
Fat24g73g
Fibre3.8g11g
Sugar4.3g13g

Cookd masalas for palak (spinach)

Method

  1. 1

    6 கப் தண்ணீரைக் கொதிக்க விட்டு, பசலைக் கீரை இலைகளைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.

    பசலைக்கீரைதண்ணீர்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த தண்ணீர் உள்ள கிண்ணத்துக்கு மாற்றவும்.

  3. 3

    பசலைக் கீரை இலைகளை மிக்ஸியில் சேர்த்து, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயுடன் நைசான விழுதாக அரைக்கவும்.

    பச்சை மிளகாய்இஞ்சிபூண்டு

  4. 4

    ஒரு சாஸ்பேனில் முட்டைகளை வைத்து, 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, மூடி போட்டு 9 நிமிடம் முட்டைகளை வேக வைக்கவும்.

    தண்ணீர்முட்டை

  5. 5

    முட்டைகள் ஆறியதும், ஓட்டை உரித்து இரண்டாக வெட்டவும்.

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இரண்டாக வெட்டிய வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து 2 நிமிடம் சிறிது எண்ணெயில் வறுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    மிளகாய்த் தூள்சூரியகாந்தி எண்ணெய்உப்பு

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பிரிஞ்சி இலை, கிராம்பு, சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைகிராம்புசீரகம்வெங்காயம்

  8. 8

    தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து மசாலாவை ஒரு நிமிடம் வேக விடவும்.

    மல்லித் தூள்தக்காளிமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்உப்பு

  9. 9

    அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 1 ½ கப் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  10. 10

    பால் ஏடு சேர்த்து நன்றாகக் கலந்து, வறுத்த முட்டைத் துண்டுகளைச் சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    பால் ஏடு

  11. 11

    முட்டை பசலைக் கீரை கிரேவி ரொட்டி/சப்பாத்தியுடன் பரிமாறத் தயார்.

Tips from other cooks

3 notes
  • C

    A Cookd cookMarch 2023

    😋

    A cook's photo of முட்டை பசலைக்கீரை கறி
  • M

    ManasaJuly 2026

    very tasty

    A cook's photo of முட்டை பசலைக்கீரை கறி
  • A

    Archana JayavelOctober 2025

    This turned out to be really good. Delicious!!

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000