எக் ஃப்ளோரன்டைன்
Veg + Egg · Burgers, Sandwiches, Wraps & Pizza
Cook along
14 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Egg Florentine: poached eggs on toasted bread spread with creamed spinach cooked with garlic, cream and pepper. Serves 2, 45 minutes, step-by-step video.
Ingredients
13 itemsமிளகுத் தூள்½ tsp
பால் ஏடு4 tbsp
தண்ணீர்As Needed
உப்பு1 pinch
வினிகர்2 tsp
முட்டை4
பிரெட்4
உப்பு1 tbsp
பசலைக்கீரை, துருவியது500 grams
தண்ணீர், சூடானதுAs Needed
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது5 cloves
உப்பு½ tsp
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 516kcal | 1032kcal |
| Protein | 24g | 48g |
| Carbohydrate | 40g | 80g |
| Fat | 30g | 60g |
| Fibre | 7.7g | 15g |
| Sugar | 4.9g | 9.8g |
Cookd masalas for eggs
Method
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்புதண்ணீர்
- 2
பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்த்து, சில நொடிகள் மட்டும் வேக விட்டு, உடனே வடிகட்டவும்.
பசலைக்கீரை
- 3
மற்றொரு வாணலியைச் சூடாக்கி, வெண்ணெய்/எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பூண்டை லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பூண்டு
- 4
வேக வைத்த பசலைக் கீரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மிளகுத் தூள்உப்பு
- 5
கடைசியாக க்ரீம், உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
பால் ஏடு
- 6
முட்டையை போச் செய்ய, ஒரு சாஸ்பேனில் தண்ணீரைச் சூடாக்கி, உப்பு, 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து, தண்ணீர் தளதளவென்று கொதிக்க விடவும். இப்போது தீயைக் குறைக்கவும்.
தண்ணீர்உப்புவினிகர்
- 7
ஒரு ஸ்பூன் அல்லது விஸ்க் கொண்டு தண்ணீரை நன்றாகக் கலக்கி, தண்ணீரில் ஒரு சுழல் உண்டாக்கவும்.
- 8
ஒரு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி, அதைச் சுழலின் சரியாக நடுவில் போட்டு, சுழல் மெதுவாக அடங்க விடவும்.
முட்டை
- 9
குறைந்த-மிதமான தீயில் முட்டையை 4 நிமிடம் வேக விடவும்.
- 10
துளைகள் உள்ள கரண்டியால் முட்டையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள முட்டைகளுக்கும் இதையே செய்யவும்.
- 11
பிரெட்/பன்னை இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.
பிரெட்
- 12
ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸின் மேலும் க்ரீம் சேர்த்த பசலைக் கீரையைச் சமமாகப் பரப்பவும்.
- 13
கடைசியாக, போச் செய்த முட்டைகளை க்ரீம் சேர்த்த பசலைக் கீரையின் மேல் மெதுவாக வைக்கவும்.
- 14
மேலே சிறிது நசுக்கிய மிளகு, நறுக்கிய பார்ஸ்லி தூவவும்.
Tips from other cooks
2 notes- S
Swathy VenkatesanSeptember 2024
Good one !
- C
A Cookd cookOctober 2023
simply superb 🥰
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


