சில்லி இட்லி
Also known as Idli Manchurian · Veg · Tiffin, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chilli idly, or idli Manchurian: fried idli pieces tossed with onion and capsicum in soy and chilli sauce. Medium-spicy, serves 2, 30 minutes, with video.
Ingredients
18 itemsசூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி, பொடியாக நறுக்கியது3 tbsp
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது0.50
பச்சை மிளகாய், கீறியது2
சோயா சாஸ்1 tbsp
ரெட் சில்லி சாஸ்0.50 tbsp
தக்காளி சாஸ்2 tbsp
உப்பு¼ tsp
மிளகுத் தூள்A Pinch
தண்ணீர்¼ cup
சோள மாவு1 tbsp
வெங்காயத் தாள், பொடியாக நறுக்கியது3 tbsp
வெங்காயத் தாள், நீளத் துண்டுகள்For Garnish
இட்லி, சிறு சதுரங்களாக நறுக்கியது4
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 410kcal | 820kcal |
| Protein | 6.2g | 12g |
| Carbohydrate | 43g | 86g |
| Fat | 24g | 48g |
| Fibre | 3.6g | 7.2g |
| Sugar | 6.7g | 13g |
Cookd masalas for idly
Method
- 1
ஒவ்வொரு இட்லியையும் 4 துண்டுகளாக வெட்டவும். இட்லித் துண்டுகளை சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
இட்லி
- 2
கடாயில் எண்ணெய் சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டுவெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி
- 3
பச்சை மிளகாய், சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம்பச்சை குடமிளகாய்பச்சை மிளகாய்
- 4
சாஸ்கள், உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
சோயா சாஸ்ரெட் சில்லி சாஸ்தக்காளி சாஸ்உப்புமிளகுத் தூள்தண்ணீர்சோள மாவுவெங்காயத் தாள்வெங்காயத் தாள்
- 5
தண்ணீரையும் கார்ன்ஃப்ளாரையும் ஒன்றாகக் கலந்து கடாயில் சேர்த்து, கெட்டியான சாஸாக்கவும்.
- 6
பொரித்த இட்லிகள், நறுக்கிய வெங்காயத் தாள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும். மேலும் சிறிது புதிய வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும்.
Tips from other cooks
2 notes- Y
Yuvan ShankarJuly 2026
😋
- G
GayathriJanuary 2023
😋😋
More like this
கைமா இட்லி
30 mins336 cal
mild · Stir-Fried · Low calorie
கொத்து இட்லி
25 mins524 cal
mild · Sautéd · High fibre
குக்டு பொடி இட்லி
10 mins400 cal
medium · No Cooking · Low sugar
குக்டு பூண்டு பொடி இட்லி
10 mins522 cal
medium · No Cooking · Low sugar
வெஜ் கோலாப்பூரி
45 mins380 cal
medium · Simmered · Low calorie


