மினி பீட்சா சாண்ட்விச்Cook

மினி பீட்சா சாண்ட்விச்

Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Snacks & Starters

Burgers, Sandwiches, Wraps & PizzaSnacks & Starters

Total20 min
Prep15 min
Cook5 min
Serves2
Per serving356 cal
Spicemild

Good for: Lunchbox, Party, Rainy Day

மினி பீட்சா சாண்ட்விச்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mini pizza sandwiches on bread rounds with pizza sauce, corn, capsicum and mozzarella, cooked in a pan with no oven. Serves 2, 20 minutes, step-by-step video.

Low calorie

100% would make this again15 cooks

Ingredients

9 items
Cooking for2 servings
  • பிரெட்பிரெட், வில்லைகளாக நறுக்கியது4
  • பீட்சா சாஸ்பீட்சா சாஸ்4 tsp
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது¼ cup
  • ஸ்வீட் கார்ன்ஸ்வீட் கார்ன்¼ cup
  • மொசரெல்லா சீஸ்மொசரெல்லா சீஸ்½ cup
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ1 tsp
  • மிளகாய் துகள்மிளகாய் துகள்1 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்2 tbsp

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy356kcal712kcal
Protein12g24g
Carbohydrate33g66g
Fat20g40g
Fibre3.2g6.4g
Sugar5.1g10g

Cookd masalas for bread

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தைக் கொண்டு பிரெட் ஸ்லைஸ்களை வட்டமாக வெட்டவும்.

    பிரெட்

  2. 2

    ஒவ்வொரு துண்டின் மேலும் 1 டீஸ்பூன் பீட்சா சாஸ் தடவவும். அதன் மேல் சில காய்கறித் துண்டுகளைப் பரப்பவும்.

    பீட்சா சாஸ்வெங்காயம்பச்சை குடமிளகாய்ஸ்வீட் கார்ன்

  3. 3

    மேலே சிறிது மொசரெல்லா சீஸ் பரப்பி, சிறிது ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும்.

    மொசரெல்லா சீஸ்ட்ரைடு ஓரிகானோமிளகாய் துகள்

  4. 4

    வாணலியில் குறைந்த தீயில் சிறிது வெண்ணெயைச் சூடாக்கவும். பிரெட்டைக் கவனமாக வாணலியில் வைக்கவும்.

    வெண்ணெய்

  5. 5

    குறைந்த தீயில், மூடி போட்டு 4-5 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை வேக விடவும். சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Read every tip →
  • A

    Ann ShawoniJuly 2023

    added some meat and tasted well

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்
  • S

    Sravan GereddyMarch 2022

    Followed the exact steps and it turned to be very tasty.

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்
  • S

    Sushmitha NagarajanMarch 2022

    My Husband and I Loved it so much❤️ Note: If you don't have Pizza Sauce, You can use any other sauce as your Base. I used BBQ, Chilli Mayo, Chilli Sauce and Normal Tomato Ketchup.

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்
  • N

    Nilaa RajesFebruary 2024

    it’s delicious 😋😍

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்
  • U

    Uma AJune 2026

    1st time I try this recipe

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்
  • M

    ManjulaMarch 2024

    🍕awesome!!kids loved it!!

    A cook's photo of மினி பீட்சா சாண்ட்விச்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000