மட்டன் பாயா சூப்Cook

மட்டன் பாயா சூப்

Also known as Aatu Kaal Soup · Non-veg · Soups & Salads

Soups & SaladsLow carbGluten-freeDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving74 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Rainy Day

மட்டன் பாயா சூப்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mutton paya soup, or aatu kaal soup: trotters pressure-cooked in gingelly oil with a ground paste and pepper. Mild, serves 4, 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

12 items
Cooking for4 servings
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • உப்புஉப்பு2 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி½ cup
  • சீரகம்சீரகம்1 tsp
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்1 tbsp
  • பூண்டுபூண்டு5 cloves
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tbsp
  • தண்ணீர்தண்ணீர்6 cup
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்2 tsp
  • தக்காளிதக்காளி1
  • ஆட்டுக் கால்ஆட்டுக் கால்2
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்10

Contains: sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy74kcal296kcal
Protein1.5g6g
Carbohydrate8.4g34g
Fat4.3g17g
Fibre1.8g7.2g
Sugar2.8g11g

Method

  1. 1

    அரைப்பதற்கான எல்லா பொருட்களையும் நைசான விழுதாக அரைக்கவும்.

    இஞ்சிசீரகம்பூண்டுதக்காளிசின்ன வெங்காயம்

  2. 2

    குக்கரில் ஆட்டுக் காலுடன் நல்லெண்ணெய், மஞ்சள், 6 கப் அல்லது 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வேக விடவும்.

    நல்லெண்ணெய்மஞ்சள் தூள்தண்ணீர்ஆட்டுக் கால்

  3. 3

    இந்த விழுது, கொத்தமல்லி, உப்பை குக்கரில் சேர்த்து, மிதமான தீயில் மேலும் 5 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் தானாக இறங்க விடவும்.

    உப்புகொத்தமல்லி

  4. 4

    மிளகுத் தூள் சேர்த்து, தேவைப்பட்டால் உப்பு சரிபார்க்கவும். கடைசியாக மேலும் சிறிது கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    மிளகுத் தூள்

Tips from other cooks

1 note
  • D

    Dr SRINIDHIJune 2024

    Yummy... tried for the first time and came out well

    A cook's photo of மட்டன் பாயா சூப்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000