ஈஸி மட்டன் சூப்Cook

ஈஸி மட்டன் சூப்

Non-veg · Soups & Salads

Soups & SaladsLow carbHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves4
Per serving240 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Rainy Day

ஈஸி மட்டன் சூப்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Easy mutton soup of trotters pressure-cooked with shallots, tomato, ginger and garlic, seasoned with pepper and cumin. Mild, serves 4, 40 minutes, with video.

High protein

Ingredients

13 items
Cooking for4 servings
  • சீரகம்சீரகம்1 tsp
  • பூண்டுபூண்டு10 cloves
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்1 tbsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், பெரிதாக நறுக்கியது15
  • உப்புஉப்பு1 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • மிளகுமிளகு1 tsp
  • இஞ்சிஇஞ்சி2 inch
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது1
  • ஆட்டுக் கால்ஆட்டுக் கால்400 grams
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது¼ cup

Contains: sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy240kcal960kcal
Protein22g88g
Carbohydrate12g48g
Fat12g47g
Fibre2.3g9.2g
Sugar3.8g15g

Method

  1. 1

    மிளகு, சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து தனியாக வைக்கவும். இஞ்சி, பூண்டை உரலில் நசுக்கவும்.

    சீரகம்பூண்டுமிளகுஇஞ்சி

  2. 2

    குக்கரில் நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும். நசுக்கிய இஞ்சி, பூண்டைக் குக்கரில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து இன்னும் 30 நொடி வேக விடவும். இப்போது கழுவி சுத்தம் செய்த ஆட்டுக் காலைக் குக்கரில் சேர்க்கவும். மஞ்சள் தூள், உப்பு, அரைத்த பொடி சேர்த்து இன்னும் 5 நிமிடம் வேக விடவும்.

    நல்லெண்ணெய்சின்ன வெங்காயம்உப்புதக்காளிஆட்டுக் கால்மஞ்சள் தூள்

  3. 3

    750 மில்லி தண்ணீர் சேர்த்து 10 விசில் அல்லது 20 நிமிடம் வேக விடவும். திறந்து, மிளகுத் தூள் சேர்த்து, கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

    மிளகுத் தூள்தண்ணீர்கொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • S

    shreeFebruary 2024

    ultimate a quick appetizer

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000