ஆரஞ்சு சன்ரைஸ் மாக்டெயில்Cook

ஆரஞ்சு சன்ரைஸ் மாக்டெயில்

Veg · Drinks

DrinksLow fatJainGluten-free

Total5 min
Prep5 min
Serves1
Per serving372 cal
Spicenot spicy

Good for: Party, Summer

ஆரஞ்சு சன்ரைஸ் மாக்டெயில்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Orange sunrise mocktail: orange and pineapple juice shaken with cream and ice, grenadine poured in the centre. A quick cold drink for 1, 5 minutes, video.

Ingredients

6 items
Cooking for1 serving
  • பைனாப்பிள் ஜூஸ்பைனாப்பிள் ஜூஸ்1 cup
  • ஐஸ் கட்டிஐஸ் கட்டி6
  • ஆரஞ்சுப் பழம்ஆரஞ்சுப் பழம், மெல்லியதாக நறுக்கியதுFor Garnish
  • ஆரஞ்சு ஜூஸ்ஆரஞ்சு ஜூஸ்1 cup
  • பால் ஏடுபால் ஏடு1 tbsp
  • கிரெனடின் சிரப்கிரெனடின் சிரப்2 tbsp

Contains: milk.

Nutrition

Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer serving
Energy372kcal
Protein3.1g
Carbohydrate79g
Fat5.4g
Fibre1.1g
Sugar67g

Method

  1. 1

    ஒரு ஷேக்கரில் ஆரஞ்சு ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், பால் ஏடு, ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். நன்றாகக் குலுக்கி பரிமாறும் கிளாஸில் ஊற்றவும்.

    பைனாப்பிள் ஜூஸ்ஐஸ் கட்டிஆரஞ்சு ஜூஸ்பால் ஏடு

  2. 2

    கிளாஸின் நடுவில் கிரெனடின் சிரப் ஊற்றவும்.

    கிரெனடின் சிரப்

  3. 3

    ஒரு ஆரஞ்சு வில்லை வைத்து அலங்கரிக்கவும்.

    ஆரஞ்சுப் பழம்

Tips from other cooks

1 note
  • L

    LokeSeptember 2024

    video is not playing, and in "start cooking" someother recipe is shown.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000