ஆரஞ்சு ஜுஜுப்ஸ்Cook

ஆரஞ்சு ஜுஜுப்ஸ்

Non-veg · Snacks & Starters, Sweets & Desserts

Snacks & StartersSweets & DessertsLow fatGluten-freeDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves6
Per serving110 cal
Spicenot spicy

Good for: Party

ஆரஞ்சு ஜுஜுப்ஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Orange jujubes of orange juice and gelatin cooked into a honey and orange peel syrup, then sugar-coated. Makes 6 servings in 30 minutes plus setting, video.

Low calorie

Ingredients

9 items
Cooking for6 servings
  • ஆரஞ்சு ஜூஸ்ஆரஞ்சு ஜூஸ்½ cup
  • சர்க்கரைசர்க்கரைFor coating
  • ஜெலட்டின்ஜெலட்டின்2 tbsp
  • சர்க்கரைசர்க்கரை½ cup
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tbsp
  • கேசரி கலர்கேசரி கலர்1 pinch
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • ஆரஞ்சுத் தோல்1 orange worth
  • தேன்தேன்2 tbsp

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy110kcal660kcal
Protein4.5g27g
Carbohydrate24g144g
Fat0.1g0.6g
Fibre0.1g0.6g
Sugar23g140g

Method

  1. 1

    ஒரு சிறிய கிண்ணத்தில் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி, ஜெலட்டின் சேர்த்து, 10-15 நிமிடங்கள் ஊற விடவும்.

    ஆரஞ்சு ஜூஸ்ஜெலட்டின்

  2. 2

    வாணலியில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, சர்க்கரை முழுவதும் கரையும் வரை சூடாக்கவும். தேன், ஆரஞ்சுத் தோல் சேர்த்து, மென்மையான உருண்டை பதம் வரும் வரை வேக விடவும். கலவையை வடிகட்டி மீண்டும் வாணலியில் சேர்க்கவும்.

    சர்க்கரைதண்ணீர்ஆரஞ்சுத் தோல்தேன்

  3. 3

    ஆரஞ்சு ஜூஸ், ஜெலட்டின் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு, கிரீஸ் செய்த அச்சுகளில் ஊற்றி 3 மணி நேரம் செட் ஆக விடவும். செட் ஆனதும் சர்க்கரையில் பிரட்டிப் பரிமாறவும்.

    சர்க்கரைஎலுமிச்சைச் சாறுகேசரி கலர்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000