பிளாஸ்டிக் சட்னிCook

பிளாஸ்டிக் சட்னி

Also known as Papaya Chutney · Veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesVeganLow fatJainGluten-freeDairy-free

Total45 min
Prep5 min
Cook40 min
Serves3
Per serving368 cal
Spicenot spicy
பிளாஸ்டிக் சட்னி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Plastic chutney is a Bengali sweet chutney of thin raw papaya slices cooked in sugar syrup with lemon and ajwain. Serves 3, 45 minutes plus chilling, video.

Ingredients

7 items
Cooking for3 servings
  • பப்பாளிக்காய்பப்பாளிக்காய்250 grams
  • தண்ணீர்தண்ணீர்For Boiling
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • சர்க்கரைசர்க்கரை1.25 cup
  • உப்புஉப்பு1 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு½ tbsp
  • ஓமம்ஓமம்1 tsp

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy368kcal1104kcal
Protein0.7g2.1g
Carbohydrate94g282g
Fat0.3g0.9g
Fibre1.8g5.4g
Sugar91g273g

Cookd masalas for raw papaya

Method

  1. 1

    பப்பாளிக்காயின் தோலைச் சீவி, சிறிய மெல்லிய வில்லைகளாக நறுக்கவும்.

    பப்பாளிக்காய்

  2. 2

    பப்பாளிக்காயைக் கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடம் போட்டு, வடிகட்டி ஐஸ் தண்ணீருக்கு மாற்றவும்.

    தண்ணீர்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். மிதமான தீயில் 10 நிமிடம் காய்ச்சவும். வெந்நீரில் போட்டெடுத்த பப்பாளிக்காயை வடிகட்டி இந்தக் கலவையில் சேர்க்கவும். கொதிக்க விட்டு தீயை மிதமாகக் குறைக்கவும். கலவை மெதுவாகக் கொதித்துக்கொண்டிருக்க வேண்டும். பப்பாளிக்காய் கண்ணாடி போல ஆகும் வரை இன்னும் 25 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்சர்க்கரை

  4. 4

    எலுமிச்சைச் சாறு, உப்பு, ஓமம் சேர்க்கவும். கலவையை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ச்சியாகப் பரிமாறவும்!

    உப்புஎலுமிச்சைச் சாறுஓமம்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000