காடை பெப்பர் ஃப்ரைCook

காடை பெப்பர் ஃப்ரை

Also known as Authentic Chettinad Quail Pepper Fry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDry sidesGluten-freeDairy-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves2
Per serving440 cal
Spicemedium

Good for: Rainy Day

காடை பெப்பர் ஃப்ரை

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chettinad quail pepper fry: quail cooked in gingelly oil with shallots and whole spices, then fresh-ground pepper. Medium-spicy, serves 2, 45 minutes, video.

Ingredients

18 items
Cooking for2 servings
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது3 tbsp
  • காடைகாடை4
  • மிளகுமிளகு2 tsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்¼ cup
  • கிராம்புகிராம்பு3
  • ஏலக்காய்ஏலக்காய்3
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்5
  • பூண்டுபூண்டு, தட்டியது6 cloves
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1 cup
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • தக்காளிதக்காளி, நறுக்கியது½ cup
  • உப்புஉப்பு1 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp

Contains: sesame.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy440kcal880kcal
Protein6.3g13g
Carbohydrate34g67g
Fat35g69g
Fibre11g22g
Sugar8.7g17g

Method

  1. 1

    மிளகு, சீரகத்தை மிதமான தீயில் வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும். சற்று கொரகொரப்பான பொடியாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    மிளகுசீரகம்

  2. 2

    ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்க்கவும். வாசனை வரும் வரை சில நொடிகள் வதக்கவும்.

    நல்லெண்ணெய்கிராம்புஏலக்காய்காய்ந்த மிளகாய்பூண்டுகறிவேப்பிலை

  3. 3

    சின்ன வெங்காயம் சேர்த்து லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    சின்ன வெங்காயம்

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுதக்காளிஉப்பு

  5. 5

    மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பிறகு தண்ணீர் சேர்க்கவும். 4 நிமிடம் அல்லது மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.

    மல்லித் தூள்சீரகத் தூள்தண்ணீர்மிளகாய்த் தூள்

  6. 6

    காடையைச் சேர்த்து, மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும்.

    காடை

  7. 7

    அரைத்து வைத்த மிளகுத் தூளைச் சேர்த்து 2 நிமிடம் கலக்கவும்.

  8. 8

    கொத்தமல்லி சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்!

    கொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • D

    Dhanya DhanyashreeJune 2025

    my family enjoyed this thank u so much Cookd team

    A cook's photo of காடை பெப்பர் ஃப்ரை

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000