காடை வறுவல், சூப்Cook

காடை வறுவல், சூப்

Also known as Quail, Kaadai Soup · Non-veg · Dry sides, Soups & Salads

Dry sidesSoups & SaladsLow carbGluten-freeDairy-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves4
Per serving121 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Rainy Day

காடை வறுவல், சூப்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kaadai varuval and soup: quail pressure-cooked for soup, then shredded and fried with garlic, fennel and chilli. Medium-spicy, serves 4, 40 minutes, video.

Low calorie

Ingredients

14 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • துளசிதுளசி1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¾ tsp
  • மிளகுமிளகு, தட்டியது½ tsp
  • காடைகாடை4
  • உப்புஉப்பு2.25 tsp
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது2
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்2 tbsp
  • உளுந்துஉளுந்து1 tsp
  • சோம்புசோம்பு1 tsp
  • பூண்டுபூண்டு, வில்லைகளாக நறுக்கியது4 cloves

Contains: groundnut.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy121kcal484kcal
Protein1.8g7.2g
Carbohydrate10g42g
Fat8.2g33g
Fibre2.5g10g
Sugar3.5g14g

Cookd masalas for quail

Method

  1. 1

    குக்கரில் தண்ணீர், காடை, பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், தக்காளி சேர்க்கவும். மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்து காடையைத் தனியாக எடுக்கவும்.

    தண்ணீர்துளசிமஞ்சள் தூள்காடைஉப்புதக்காளிவெங்காயம்

  2. 2

    சூப்பை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, காடை ஆறியதும் பிய்த்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய், உளுந்து, சோம்பு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். காடை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும்.

    மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்கடலை எண்ணெய்வெங்காயம்உளுந்துசோம்புபூண்டுஉப்பு

  4. 4

    கிண்ணத்தில் கறிவேப்பிலை, மிளகுத் தூள் சேர்த்து, சூடான சாதத்துடனும் சூப்புடனும் பரிமாறவும்.

    மிளகுகறிவேப்பிலை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000