ரத்தக் கூட்டுCook

ரத்தக் கூட்டு

Also known as Goat Blood · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free

Total50 min
Prep10 min
Cook40 min
Serves6
Per serving134 cal
Spicemedium
ரத்தக் கூட்டு

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ratha koottu is goat blood cooked with pressure-cooked chana dal, onion and tomato and a coconut fennel paste. Medium-spicy, serves 6, 50 minutes, with video.

High proteinLow calorie

Ingredients

13 items
Cooking for6 servings
  • ஆட்டு ரத்தம்ஆட்டு ரத்தம்500 ml
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது80 grams
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு¼ cup
  • தேங்காய்தேங்காய், துருவியது3 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • உப்புஉப்பு2 tsp
  • தக்காளிதக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது70 grams
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • சோம்புசோம்பு1.5 tsp
  • பட்டைபட்டை1 inch
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy134kcal804kcal
Protein15g92g
Carbohydrate8.9g53g
Fat4.4g26g
Fibre2.5g15g
Sugar1.1g6.6g

Cookd masalas for goat blood

Method

  1. 1

    குக்கரில் வெங்காயம், தக்காளி, கடலைப் பருப்பு சேர்த்து மிதமான தீயில் 5 விசில் (சுமார் 15 நிமிடம்) வரும் வரை வேக விடவும்.

    வெங்காயம்கடலைப் பருப்புதக்காளிதண்ணீர்

  2. 2

    மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    தேங்காய்சோம்புதண்ணீர்

  3. 3

    பிரஷர் இறங்கியதும், குக்கரைத் திறந்து மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஆட்டு ரத்தம் சேர்க்கவும். குக்கரை மூடி விசில் இல்லாமல் 5 நிமிடம் வேக விடவும்.

    ஆட்டு ரத்தம்மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்பு

  4. 4

    கடாயில் எண்ணெய், சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது வேக வைத்த ரத்தக் கலவையைக் கடாயில் சேர்க்கவும். தேங்காய் விழுது, அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்சோம்புபட்டைபிரிஞ்சி இலைதண்ணீர்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000