மட்டன் ரத்தப் பொரியல்
Non-veg · Dry sides
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton ratha poriyal, a Tamil Nadu goat blood stir-fry with shallots, curry leaves and coconut. Quick, mild, serves 4, 20 minutes, step-by-step video.
High proteinLow calorie
Ingredients
10 itemsகடலை எண்ணெய்1 tbsp
சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கியது¾ cup
பச்சை மிளகாய்5
ஆட்டு ரத்தம்500 ml
மஞ்சள் தூள்¼ tsp
மிளகாய்த் தூள்½ tsp
கறிவேப்பிலை2 sprigs
உப்பு¼ tsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
தேங்காய், துருவியது20 grams
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 164kcal | 656kcal |
| Protein | 21g | 84g |
| Carbohydrate | 7.3g | 29g |
| Fat | 5.9g | 24g |
| Fibre | 1.7g | 6.8g |
| Sugar | 3g | 12g |
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வாசனை வந்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்
கடலை எண்ணெய்சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்
- 2
கறிவேப்பிலை, ஆட்டு ரத்தம் சேர்க்கவும். மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் அல்லது ரத்தம் நன்றாக வெந்து கருப்பாக மாறும் வரை வதக்கவும்.
ஆட்டு ரத்தம்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்கறிவேப்பிலைஉப்பு
- 3
ரத்தம் முழுவதும் வெந்ததும், தேங்காய், கொத்தமல்லி சேர்க்கவும்.
கொத்தமல்லிதேங்காய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.