சுகர் ஃப்ரீ காஜு பர்ஃபிCook

சுகர் ஃப்ரீ காஜு பர்ஃபி

Veg · Sweets & Desserts

Sweets & DessertsJainGluten-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves8
Per serving349 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Diwali, Raksha Bandhan

சுகர் ஃப்ரீ காஜு பர்ஃபி

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Sugar free kaju barfi: cashew powder cooked in a cardamom syrup of stevia and honey, then hot ghee, set in a tray. Makes 8 in 35 minutes, step-by-step video.

Ingredients

6 items
Cooking for8 servings
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • சுகர் ஃப்ரீசுகர் ஃப்ரீ3 tbsp
  • முந்திரிப் பொடிமுந்திரிப் பொடி3 cup
  • தேன்தேன்3 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்4
  • நெய்நெய்1 tbsp

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 8
Energy349kcal2792kcal
Protein9.4g75g
Carbohydrate27g217g
Fat25g198g
Fibre2g16g
Sugar7.5g60g

Method

  1. 1

    தண்ணீருடன் ஸ்டீவியா, தேன் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் ஏலக்காய் சேர்க்கவும். 6-7 நிமிடங்கள் அல்லது சிறிது கெட்டியாகும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும். முந்திரிப் பொடியை இந்தப் பாகில் சேர்த்து குறைந்த தீயில் கலக்கவும்.

    தண்ணீர்சுகர் ஃப்ரீமுந்திரிப் பொடிதேன்ஏலக்காய்

  2. 2

    மாவு போலத் திரண்டதும், சூடான நெய் சேர்த்துக் கலக்கவும். கடாயின் ஓரங்களில் ஒட்டாமல் வந்தால் மாவு தயார். மாவைப் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் வைத்து சமமான அடுக்காகப் பரப்பவும். மேல்பகுதியை அழுத்தி தட்டையான சமமான பரப்பாக்கவும். காஜு பர்பியை முழுவதும் ஆற விடவும். ஆறியதும், டைமண்ட் வடிவங்களாக வெட்டிப் பரிமாறவும்.

    நெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000