தர்பூசணி சாம்பார்: குக்டு சாம்பார் மசாலாCook

தர்பூசணி சாம்பார்: குக்டு சாம்பார் மசாலா

Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDalGluten-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves4
Per serving271 cal
Spicemild
தர்பூசணி சாம்பார்: குக்டு சாம்பார் மசாலா

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Watermelon sambar of watermelon rind, toor dal and shallots with Cookd Sambar Masala and a ghee tempering. Mild, serves 4, 40 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

11 items
Cooking for4 servings
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்1 tbsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்100 grams
  • தக்காளிதக்காளி60 grams
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • தர்பூசணித் தோல்தர்பூசணித் தோல்½ cup
  • துவரம் பருப்புதுவரம் பருப்பு, வேகவைத்தது1 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியதுAs needed
  • நெய்நெய்1 tbsp
  • கடுகுகடுகு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2

Contains: milk, groundnut.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy271kcal1084kcal
Protein12g49g
Carbohydrate36g143g
Fat9.3g37g
Fibre9.3g37g
Sugar3g12g

Cookd masalas for watermelon rind

Method

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் சேர்க்கவும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

    கடலை எண்ணெய்சின்ன வெங்காயம்தக்காளி

  2. 2

    1 பவுச் குக்டு இட்லி-தோசை சாம்பார் மசாலா, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, தர்பூசணியைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர்

  3. 3

    வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து, சாம்பாரை சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடைசியாகக் கொத்தமல்லி தூவவும்.

    தர்பூசணித் தோல்துவரம் பருப்புகொத்தமல்லி

  4. 4

    தாளிப்புக்கு, ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கவும். கடுகு சேர்த்து வெடிக்க விட்டு, அதைத் தொடர்ந்து கறிவேப்பிலை, குண்டு மிளகாய் சேர்க்கவும். தாளிப்பை சாம்பாரில் சேர்த்துக் கலக்கவும். பட்டன் இட்லியுடன் பரிமாறவும்.

    நெய்கடுகுகறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000