வைட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
Also known as BBQ Wings, Barbeque Chicken · Non-veg · Snacks & Starters, Kebabs, Tikkas & Grills
Snacks & StartersKebabs, Tikkas & GrillsLow carbHigh protein
Good for: Party, Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
White BBQ chicken wings: fried wings tossed in a white barbecue sauce of mayonnaise, vinegar, mustard and lemon. Mild, serves 5, 40 min plus chilling, video.
High protein
Ingredients
12 itemsபிரவுன் சுகர்1 tbsp
பூண்டுத் தூள்½ tsp
வெங்காயத் தூள்½ tsp
மிளகுத் தூள்1 tbsp
மயோனைஸ்¾ cup
வினிகர்2 tbsp
சிக்கன் விங்ஸ்1000 grams
எலுமிச்சைச் சாறு1 tbsp
உப்பு2 tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
கடுகு விழுது1 tbsp
சோயா சாஸ்½ tsp
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 598kcal | 2990kcal |
| Protein | 36g | 179g |
| Carbohydrate | 4.2g | 21g |
| Fat | 48g | 238g |
| Fibre | 0.6g | 3g |
| Sugar | 2.5g | 13g |
Cookd masalas for chicken wings
Method
- 1
ஒரு கிண்ணத்தில் சாஸுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
பிரவுன் சுகர்பூண்டுத் தூள்வெங்காயத் தூள்மிளகுத் தூள்மயோனைஸ்வினிகர்எலுமிச்சைச் சாறுகடுகு விழுதுசோயா சாஸ்
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் விங்ஸ், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும். கோழியை மிதமான தீயில் 8 நிமிடம் பொரித்து, தீயை அதிகரித்து இன்னும் 2-3 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சிக்கன் விங்ஸ்உப்புசூரியகாந்தி எண்ணெய்
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் கோழி, வெள்ளை சாஸ் சேர்த்து, நன்றாகச் சேரும் வரை புரட்டிப் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
40 mins294 cal
mild · Deep Fried · Low calorie
குக்டு கொரியன் சிக்கன் விங்ஸ்
30 mins415 cal
mild · Deep Fried · High protein
ஹாட் கிரிஸ்பி விங்ஸ்
30 mins587 cal
mild · Pan-Fried · High protein
பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
60 mins1230 cal
medium · Sautéd · Source of protein
லெமன் பெப்பர் சிக்கன் விங்ஸ்
40 mins433 cal
hot · Deep Fried · Low sugar


