லெமன் பெப்பர் சிக்கன் விங்ஸ்
Non-veg · Dry sides, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Lemon pepper chicken wings coated in cornflour, double-fried and tossed in butter, lemon zest and garlic. Spicy, serves 8, 40 minutes, step-by-step video.
Ingredients
13 itemsவெண்ணெய்0.50 cup
எலுமிச்சைத் தோல் துருவல்4
பூண்டு, துருவியது10 cloves
உப்பு2 tsp
மிளகுத் தூள்2 tsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
எலுமிச்சைச் சாறு1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying
வெங்காயத் தூள்1 tsp
பேக்கிங் பவுடர்1 tsp
பூண்டுத் தூள்2 tsp
சோள மாவு1 cup
சிக்கன் விங்ஸ்1000 grams
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 8 |
|---|---|---|
| Energy | 433kcal | 3464kcal |
| Protein | 23g | 181g |
| Carbohydrate | 19g | 149g |
| Fat | 29g | 235g |
| Fibre | 1.6g | 13g |
| Sugar | 0.6g | 4.8g |
Cookd masalas for chicken wings
Method
- 1
ஒரு வாணலியில் வெண்ணெய், எலுமிச்சைத் தோல் துருவல், துருவிய பூண்டு, உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
வெண்ணெய்எலுமிச்சைத் தோல் துருவல்பூண்டுஉப்புமிளகுத் தூள்
- 2
குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் சூடாக்கவும்.
- 3
அடுப்பை அணைத்து, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். சாஸைத் தனியாக எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லிஎலுமிச்சைச் சாறு
- 4
சிக்கன் விங்ஸில் தண்ணீர் இல்லாமல் முழுவதும் உலர்ந்திருப்பதை உறுதி செய்யவும். முழுவதும் உலர சமையலறைத் துணியால் துடைக்கலாம். ஊறவைக்கும் மசாலாவுக்கான எல்லாப் பொருட்களுடனும் கோழியை ஊற வைக்கவும்.
வெங்காயத் தூள்பேக்கிங் பவுடர்உப்புமிளகுத் தூள்பூண்டுத் தூள்சிக்கன் விங்ஸ்
- 5
ஒவ்வொரு கோழித் துண்டிலும் கார்ன்ஃப்ளார் சமமாகப் படும்படி புரட்டவும்.
சோள மாவு
- 6
குறைந்த-மிதமான தீயில் 5 நிமிடம் எண்ணெயில் பொரிக்கவும். கோழியை எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 7
அதே எண்ணெயை அதிக தீயில் சூடாக்கவும். கோழியை மீண்டும் எண்ணெயில் சேர்த்து, அதிக தீயில் 3 நிமிடம் அல்லது பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- 8
கோழியை ஒரு பெரிய பாத்திரத்துக்கு மாற்றவும். முன்பே தயாரித்த சாஸுடன் எல்லா பக்கமும் படும்படி பிரட்டவும். சூடாகப் பரிமாறவும்!
Tips from other cooks
1 note- S
Sweetlin Stella DavidMay 2024
just love it 😍
More like this
பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
40 mins294 cal
mild · Deep Fried · Low calorie
குக்டு கொரியன் சிக்கன் விங்ஸ்
30 mins415 cal
mild · Deep Fried · High protein
வைட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
40 mins598 cal
mild · Deep Fried · High protein
ஹாட் கிரிஸ்பி விங்ஸ்
30 mins587 cal
mild · Pan-Fried · High protein
பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
60 mins1230 cal
medium · Sautéd · Source of protein


