பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
Also known as Chicken Wings · Non-veg · Snacks & Starters, Kebabs, Tikkas & Grills
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
BBQ chicken wings, deep-fried and tossed in a sauce of ketchup, apple cider vinegar, brown sugar and soy. Medium-spicy, serves 2, about an hour, with video.
Ingredients
11 itemsசோயா சாஸ்¼ cup
ரெட் சில்லி சாஸ்¼ cup
தக்காளி கெட்சப்1/3 cup
வெண்ணெய்½ cup
பூண்டு15 cloves
சின்ன வெங்காயம்160 grams
ஆப்பிள் சைடர் வினிகர்1 tbsp
பிரவுன் சுகர்¼ cup
கடுகு விழுது2 tsp
சிக்கன் விங்ஸ்500 grams
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 1230kcal | 2460kcal |
| Protein | 52g | 103g |
| Carbohydrate | 65g | 129g |
| Fat | 86g | 172g |
| Fibre | 4g | 8g |
| Sugar | 45g | 90g |
Cookd masalas for chicken wings
Method
- 1
வாணலியில் வெண்ணெய் சேர்த்து, பூண்டு, சின்ன வெங்காயம்/வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை (சுமார் 1 நிமிடம்) வதக்கவும்.
வெண்ணெய்பூண்டுசின்ன வெங்காயம்
- 2
மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் அல்லது சாஸ் கெட்டியாகும் வரை வேக விடவும். சாஸை ஆற விட்டு நைசான விழுதாக அரைக்கவும்.
சோயா சாஸ்ரெட் சில்லி சாஸ்தக்காளி கெட்சப்ஆப்பிள் சைடர் வினிகர்பிரவுன் சுகர்கடுகு விழுது
- 3
தட்டையான கிண்ணத்தில் சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சாஸைச் சூடாக வைத்திருக்கவும். சிக்கன் விங்ஸை மாவுக் கலவையில் புரட்டி, மிதமான-அதிக தீயில் 4-5 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சிக்கன் விங்ஸ்சூரியகாந்தி எண்ணெய்
- 4
பொரித்த கோழியை சாஸில் புரட்டி சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- M
Mujahidha RahmanJuly 2024
can add vinegar instead if cider vinegar
More like this
பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
40 mins294 cal
mild · Deep Fried · Low calorie
குக்டு கொரியன் சிக்கன் விங்ஸ்
30 mins415 cal
mild · Deep Fried · High protein
வைட் பார்பிக்யூ சிக்கன் விங்ஸ்
40 mins598 cal
mild · Deep Fried · High protein
ஹாட் கிரிஸ்பி விங்ஸ்
30 mins587 cal
mild · Pan-Fried · High protein
லெமன் பெப்பர் சிக்கன் விங்ஸ்
40 mins433 cal
hot · Deep Fried · Low sugar


